I fucking hate hospitals that over exhaust doctors and nurses...I hate being their patient..At this point, I genuinely donno if I’m just being a cranky patient who complains about med people or if 'm actually right to feel this way.🌚
ரெண்டாவது முறை படிக்கும் பொழுதும், கதை தெரிஞ்சும், "தம்பி கொஞ்சம் தண்ணி குடுப்பியா?" ன்னு தென்றல் கேட்கவும் அவனோட அச��ங்கத்த நேர்ல பார்த்த ஃபீல்...மௌன சாட்சி அங்க நாம்தான்..