எப்பா எப்பா எங்க மக்களோட தெளிவு இருக்குல அது வேற லெவல் 🤩👌
இது தான் தமிழ்நாடு 💯
இது தான் தமிழ் மக்களோட சிந்தனை 👇
தவெகவினர் மட்டும் இல்ல எல்லாரும் இந்த காணொளிய பாருங்க 📢📢
@buvii@sunnewstamil சாலையோரத்தில் உள்ள மரங்களில் சுற்றி பெயின்ட் அடித்திருப்பார்கள்….மேலே உள்ள படத்திலும் காணலாம்…..இந்த மரங்கள் எல்லாம் வனத்துறைக்கு கீழேதான் வரும்….இது உங்களமாறி தற்குறிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை….
தவெக மாவட்ட செயலாளர் கரண்ட் கட் பண்ண சொல்லி மனு கொடுத்தது அக்கட்சியின் தலைவருக்கே தெரியலனா
யார் கட்டுப்பாட்டில் தவெக கட்சி இருக்கு?
காறி துப்பிய பலவாயன் மணி😂💦
முதல்வரை அங்கிள் என்று விஜய் சொன்னதை பலரும் நாகரிகமற்ற செயல்,அவரை மலினப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது எனக்கூறி கண்டித்துவிட்டார்கள்.
அங்கிள் என்று சொன்னதில் என்ன தவறு என அணில்குஞ்சுகள் உளறிக்கொண்டிருக்கிறது.
அதே மேடையில் விஜயகாந்தை அண்ணன் என்றார்.
விஜயகாந்த் பிறந்தது 1952
முதல்வர் பிறந்தது 1953
முதல்வருக்கு ஒருவருடம் மூத்த விஜயகாந்த் அண்ணனாகிறார்.
ஒருவருடம் இளையவரான முதல்வர் அங்கிள் ஆகிறார்.
நாகரிகமான அரசியல் நடத்துவேன் என்று முதல் மாநாட்டில் பேசியவர் விஜய்.
சேலத்தில் ஐந்து லட்சம் இளைஞர்களைக் கூட்டி 12 ஏக்கருக்குப் பந்தல் போட்டு
அரசியல் அறிஞர்களைப் பேச வைத்து
மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பேசினாலும்
அதுவரை தொண்டர்களை நிழலில் அமர வைத்து குடிக்கத் தண்ணீரும், தேநீரும்,உண்ண சைவ,அசைவ உணவும் கொடுத்து
புகைப்படத்தில் கூட்டம் தெரியவில்லை என்றாலும் வந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாநாடு நடத்தியவர் எங்கள் உதய் அண்ணா!!
வந்த தொண்டர்களுக்குத் தண்ணீர் கொடுக்காது இளைப்பாறக் கூடாரம் போடாது தடுப்பு வேலியில் க்ரீஸ் தடவி
சாமானிய தொண்டனைச் சித்ரவதைப் படுத்தி மாற்று அரசியலைத் தருகிறேன் என கேரவனுக்குள் ஒழிந்துகொண்டு படம் காட்டுகிறார் நடிகர் விஜய்...
தடுப்புகளில் க்ரீஸ் தடவும் நீங்கள்
தியேட்டர் இருக்கைகளிலும் அன்று க்ரீஸ் தடவி இருந்தால் இந்த ரசிகக் கூட்டம்
உங்களின் கோர முகத்தை அப்போதே புரிந்துகொண்டிருக்கும் Mr சுயநலம் @actorvijay
#Watch | "காலுக்கு கீழே நிலமும், தலைக்கு மேலே கூரையும் இன்னும் பலருக்கு கனவுதான்..
அதனால்தான் பட்டா வழங்குவதில் தனி கவனம் செலுத்துவேன்.."
- பட்டா வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
#SunNews | #LandPattas | #CMMKStalin