சென்னையில புகார் கொடுத்தா ஈஸியா போயிட்டு வந்துரலாம் என்று இல்லாமல் தஞ்சாவூரில் புகார் கொடுத்து தூக்கினாங்க பாருங்க
அதுவும் ரேஞ்ச்ரோவர் ல குளுகுளுன்னு போற ஆளு இன்னிக்கி கொளுத்துற வெயில்ல சாதாரண போலீஸ் வண்டில தஞ்சாவூருக்கு கூட்டிட்டு போறாங்க.
இப்பவாது புரியட்டும் கடந்த அஞ்சு வருஷம் ஆட்சி காலத்துல உங்களால மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க அப்படின்னு!
“சினிமாவில் விஜய் என அறிமுகமாகிவிட்டு,
அரசியலில் மட்டும் ஜோசப் விஜய் என போடுவதற்கு காரணம் என்ன?”என்று ‘புத்திசாலி’த்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான
திரு @Seeman4TN அவர்கள்.
இப்படியான புத்திசாலித்தனமான கேள்வியை இந்து முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத்,
பாஜக எச்.ராஜா போன்றோர் முன்னரே மத வெறுப்பாக கக்கினர்.
இப்போது அதையே
திரு.சீமானும் வழிமொழிகிறார்.
சினிமாவில் அறிமுகமானவர்கள் புனை பெயரிலோ அல்லது சுருக்கமான பெயரிலோ
அறிமுகமாவார்கள்.
வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட எத்தனையோ இயக்குனர்கள் தாங்கள் அறிமுகப்படுத்திய நாயகன்,நாயகிகளின் பெயர்களை
மாற்றி சூட்டியிருக்கிறார்கள்.
சினிமாவில் எந்த சட்டமுறையும் இல்லை.
ஆனால், தேர்தல் அரசியலில் நிற்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
முழுப்பெயரையும் பதிவிட வேண்டும்.சொத்துக்களை மறைப்பது போல
பெயரின் பாதியை மறைப்பதும் குற்றம்.
இவை எல்லாம் பல முறை தேர்தலில் நின்ற திரு.சீமான் அவர்களுக்கும் தெரியும்.
ஆனாலும் அர்ஜூன் சம்பத் போன்ற
#RSS கும்பலின் மத வெறுப்பையே கக்குவது ஏன்?
மைக்கேல் பட்டி லாவண்யா வழக்கில் கிறித்தவ வெறுப்பை பரப்பிய திரு.அண்ணாமலை அவர்களுக்கும்
திரு.சீமானுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
4.8.2026
உதயநிதியை கைது செய்ய நீலாங்கரை வீட்டில் குவிக்கப்பட்ட போலீசார்.. தனது வீட்டில் இருந்து செல்போனில் வீடியோ எடுத்த படி பார்த்துக்கொண்டிருந்த முதல்வர் விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ்!
#DMK | #TVK | #UdhayanidhiStalin | #Police | #SanjeevVenkat
#CMJosephVijay உத்தரவு ❤️🔥🫡
அரசு அதிகாரிகள் முறைகேடாக பயன்படுத்தும் கூடுதல் வாகங்களை உடனே திருப்பி அனுப்ப வேண்டும்….
மேலும் ஒரு அதிகாரிக்கு ஒரு வாகனம் மட்டுமே….💯💯💯
@SavukkuOfficial
30/07/2026 03/08/2026
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
#CMJosephVijay