இயற்கையின் அருள் எப்போதும் மக்களின் நலனுக்கே துணை நிற்கிறது.
கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்து, டெல்டா விவசாயிகளின் பாசனத் தேவைகள் பூர்த்தியாகும் சூழல் உருவாகியுள்ளது.
எத்தனை இடையூறுகளும், எத்தனை தடைகளும் வந்தாலும், மக்களின் நலனையே சிந்திக்கும் நம் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்ணன் அவர்களின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை நிற்கிறது. மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும் இயற்கையின் ஆசீர்வாதம் என்றும் இருப்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை, சம்பா சாகுபடிகள் செழித்து வளர்ந்து, விவசாயிகளின் இல்லங்களில் வளமும் மகிழ்ச்சியும் பெருக இறைவனை மனமார வேண்டுகிறேன்.
"நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கையும் துணையாக நிற்கும்."
சுதந்திர இந்திய வரலாற்றில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களையும் விட, தமிழ்நாட்டில் மட்டும் மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்! 🔥
இதற்கு ஒரே ஒரு காரணம்
— தளபதி விஜய்! ❤️🔥
#JasonSanjay:
"Seeing my Appa as CM is the historic revolution which is taken place now. It's an extra level of responsibility for me, my sister & everyone of my family🫶. It's the legacy that my family has to carry forward and safe guard🌟. My Appa gave me advice that I need to build my own identity and name. Also he told to reach out if there is any help needed♥️"
🔔 | @Official_JSJ About Appa (@TVKVijayHQ) 2026 Election Victory !
• அவர் வரலாற்று சிறப்பு மிக்க புரட்சியை செய்துள்ளார்
• எந்த ஒரு உதவியும் ஆனாலும் என்னிடத்தில் கேளு என்று கூறியுள்ளார்
#Sigma | @ActorVijay