மந்திரத்த படிச்சா என்னவெல்லாம் நடக்கும்னு சொன்னியோ அதையெல்லாம் நீ இப்போ செய்து காட்டுற @paramporulfound இல்லைனா செருப்பால அடிப்பேன்...
உலகமே முன்னேறி போய்ட்டு இ��ுக்கு இந்த நாய் மந்திரத்தை பத்தி பேசுது, நாயே பிறகு எதுக்குடா உனக்கு மைக் வெண்ண...
தமிழ்நாட்டு பகுத்தறிவுக்கு எதிராக சனாதன கருத்துகளை எதிர்கால தமிழ் சந்ததிகள் மீது திணிக்கும் சங்கி அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும்.
#ResignAnbilMahesh@Anbil_Mahesh@Udhaystalin
நீங்கள் திமுக கம்பேனில வேலை பார்த்தாலும், நீங்கள் என்னைத் தூக்கி சுமக்கும்வரை, சனாதனமே தமிழ்நாட்டை ஆள்கிறது என்று பொருள்.
(பக்வானின் கீதம் சொலகோம் 24:25 )
சொந்தக் கட்சிக்காரங்ககிட்டயே செருப்படி வாங்கித் தர்ற சிறப்பான ��ேலையை இதுவரைக்கும் அன்பில் மகேசு அய்யா ஒரு ஏழெட்டு தரம் பண்ணியிருப்பாருல்ல?!
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. ஒவ்வொரு தரமும் இதே தொடருதுன்னா- தப்பு மகேசு அய்யா மேல இல்ல; அவருக்கு மேல இருக்கிறவங்க மேல.
இந்த பொறுக்கியை எதிர்க்கேள்வி கேட்டு, இவனை பதட்டமடைய வைத்த அந்த முகமரியா நபருக்கு வாழ்த்துகள். எதிர்க்கேள்வி கேட்டவுடன் பதில் சொல்ல வக்கில்லாமல் அதிகாரத்திமிரை காட்டுகிற��ன். பேசவந்தால் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். முட்டாள் கருத்துக்களை சொன்னால் எதிர்க்கேள்வி வரத்தான் செய்யும். விளக்கமளிக்க வக்கில்லாத சங்கி முட்டாள்கள் மாடுகளுக்கு வகுப்பெடுங்கள்.
கல்வித்துறை அமைச்சரே, இந்த இழிவான நபரை அழைத்துவந்து சென்னையின் மிகச்சிறந்த அரசு பள்ளிக்கூடத்தில் பேச வைத்த அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லையெனில் பதவி விலகுங்கள். 3 ஆண்டுகாலமாக கல்வித்துறையில் நடந்துவரும் மதவெறி அரசியல் திணிப்பை தடுக்க தவறியதன் ��ிளைவுகளையே நாங்கள் காண்கிறோம்.
இவனை போன்ற கழிவுகளை பள்ளிக்குழந்தைகளிடத்தில் உரையாட அனுமதித்த பள்ளி நிர்வாகம்,கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை.
பள்ளி கல்வி அமைச்சர் 3 ஆண்டுகள் பதவியிலிருந்தும் இதுபோன்ற முட்டாள் கழிவுகளை மாணவர்கள் மீது க���விக்கும் நபர்களை, அதிகாரிகளை களையெடுக்க இயலவில்லை என்பதை அம்பலப்படுத்துகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்னும் எத்தனை காலம் மதவெறி அதிகாரிகளை கண்டறியாமல், களையெடுக்காமல் காலந்தள்ளுவார்? இதை 3 ஆண்டுகளாக தடுக்க இயலவில்லையெனில் மாற்றுத்துறையை தேர்ந்தெடுப்பதே அவருக்கு சிறந்தது.
கல்வித்துறை எதிர்கால சந்ததிகளை கூர்மைப்படுத்தும் மிக இன்றியமையாத அமைச்சகம். அதன் முக்கியத்துவம் உணராதவர்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை படுகுழிக்குள் தள்ளுபவர்கள்.
ஆமாடா நீ சூத்திரன்தான் அப்படிங்கிறதைதான் இந்த தம்பி் சுத்தி சுத்தி சொல்லிட்டு இருக்கார்.
கர்ம வினை அடிப்படையில்தான் சனாதன ஏற்றத்தாழ்வே தொடங்குகிறது.
சனாதனத்தை எதிர்த்து பேசி இந்தியா முழுக்க நீதிமன்றங்களின் படிக்கட்டுக்களில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார் @Udhaystalin
அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்து அறிவியல் வழியில் ஒரு நாடு செல்ல வேண்டு���் என்கிற பெரியாரின் வாசகங்களை மேற்கோள் காட்டுகிறார் முதலமைச்சர் @mkstalin
ஆனால் சனாதனத்தை அப்பட்டமாக ஆதரிக்கிறவர்களை அரசுப் பள்ளிகளில் விருந்தினராக கூப்பிடுவதும், பிறப்பின் அ��ிப்படையிலான ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் விஷமத்தனமான இந்த பேச்சை பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் நவீன தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு எந்தவகையிலும் நல்லதல்ல சார் . @Anbil_Mahesh
உங்க அப்பாவையும் தாத்தாவையும் எந்த குருகுலம் உள்ளயும் நுழைய விடாம ஏன் வாசல்ல நிக்க வெச்சாங்கன்னு உங்களுக்காக நீதி கேட்டு நூறு வருசம் சண்டை செஞ்ச நாடுய்யா இது.
குருகுலக் கல்விய திரும்ப கொண்டுவரணும்னு பேசுற ஒருத்தரை பள்ளிக்கூடத்துல விருந்தினரா பேச கூப்ட்ருக்காங்கன்னா, இது��்கு RSS தலைவர் மோகன் பகவத்தையே கூப்ட்டு பேச சொல்லுங்கய்யா. சரியா இருக்கும்
நூற்றாண்டு சமூக நீதி போராட்டத்தை பத்தி எதுவுமே தெரியாத தற்குறி மழுமட்டைங்கதான் உங்களுக்கு விருந்தினரா கிடைச்சாங்களா சார்
@Anbil_Mahesh
இதுநாள் வரை நடந்த தேர்தல்கள் யார் வெற்றி, யார் தோல்வி என்பதை அறிய நடந்த தேர்தல்கள்.
இந்தமுறை, இனிமேல் தேர்தல் இனிமேல் நடக்குமா இல்லையா என்பதை அறிய நடக்கும் தேர்தல்.
“There is nothing such as Dalit unity. What is required is a politicised rise for Dalits. There is nothing called caste-based unity, it is just ideology-based unity."
- @thirumaofficial 👌🏻👌🏻👌🏻
India Against Corruption, 2011 was all about proving corruption against these two
Not a single charge was ever proved and both left politics with heads up
History will be kinder to them.🔥
#ArvindKejriwal
They broke Goa Govt. Media enjoyed.
They broke MP Govt. Media Enjoyed.
They broke Bihar Govt. Media Enjoyed.
They broke Karnataka Govt. Media Enjoyed.
They are now trying to break Delhi Govt. by arresting Arvind Kejriwal. Media still Enjoying.
But When...
Dhruv Rathee made video on democracy, all media gangs started Criticizing him and asked him to delete that video immediately..
Godi Media for a Reason !!
இந்திய மண்ணின் நலனுக்கான எந்த அரசியல் கருத்தியலும் இல்லாமல், ஊழல் ஒழிப்பையும், நிர்வாக சீர்திருத்தங்களையும் முன்வைத்து, அன்னா ஹசாரேவுடன் சேர்ந்து 2G குற்றச்சாட்டை மெகா ஊழல் என பிரகடனப்படுத்தி, கருத்துருவாக்க அரசியலில் காங்கிரசை வீழ்த்த பயன்படுத்தப்பட்ட ஆயுதம்தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி.
இப்போது அதே ஊழல் புகார் ஒன்றில் கைதாகியிருக்கிறார் கெஜ்ரிவால். அரசியல் லாபங்களுக்காக ஊழல் வழக்குகள் எப்படி எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மட்டும் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது என அவருக்கு இப்போது புரிந்திருக்���ும்.
எந்த காங்கிரசை எதிர்த்து அரசியலை தொடங்கினாரோ, அதே காங்கிரசுடன் இந்தியா கூட்டணி��ில் இணைய வைத்திருப்பதுதான் அரசியல் விதி.
இந்தியாவின் முதன்மையான பிரச்னை ஊழல்' என்று சொல்லிக் கொண்டு யார் அரசியலுக்கு வந்தாலும், உறுதியாக சொல்லுங்கள் பின்னாளில் அது பிளவுவாத அரசியலுக்கு சாமரம் வீசும் வேலையைத்தான் செய்யப்போகிறது என்று.
சக மனிதனை பிறப்பின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் வெறுக்க சொல்லிக்கொடுத்தவைதான் இந்தியாவை நாசமாக்கிய முதல் ஊழல்.
தேர்தல் பத்தி�� முறைகேடுகள் சர்ச்சையை மடைமாற்றத்தான் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் வைக்க பயன்படுத்தப்பட்ட, Prevention of Money Laundry Act வழியேதான் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவால் வழக்கை முன்வைத்து அந்த சட்டத்திற்கே முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த நிமிடம் வரை ஆம் ஆத்மியும், கெஜ்ரிவாலும் எந்த வகையிலும் இந்திய அரசியலுக்கு உகந்தவர்கள் இல்லை என்பதை உறுதியாக நம்புகிறேன்.
ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதலமைச்சரை, ஒன்றிய அரசின் கைப்பாவை அமைப்பு ஒன்று தேர்தல் நேரத்தில் கூட கைது செய்து அலைக்கழிக்கும் என்றால், ஆட்சி அதிகாரத்தை அடைய இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என தெரியவில்லை.
நாடாளுமன்ற வளாகத்தில்தானே அந்த செங்கோல் இன்னும் இருக்கிறது.
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.
Narendra Modi ran the world’s largest Extortion racket in the name of electoral bonds.
नरेंद्र मोदी इलेक्टोरल बॉन्ड्स क��� नाम पर दुनिया का सबसे बड़ा वसूली रैकेट चला रहे थे।