@SuVe4Madurai எம் பி எலெக்சன்ல நின்ன போது பல வருசமா பேசாம இருந்த மதுரையில ஏ கூட படுச்ச பசங்க,பொண்ணுங்க மேம் இப்டி எல்லோர் கிட்டையும் மாஞ்சி மாஞ்சி ஓட்டு கேட்டேன்.
இன்னைக்கு தேசிய கீதத்துக்கு தோழர் ஒரு உருட்டு உருட்டுனதுல அந்த மதுரை மாட்டு தாவணியே கதகலங்கி போச்சு 🤧 . நன்றி
நீட்டுக்கு எதிரா போராடிய மாணவர்களை அடித்து இழுத்து சென்ற காவல்துறையை கண்டித்து ஆளும் கட்சியை கேட்காமல் எதிர்கட்சியை கடித்துக்கொண்டு இருக்கும் ஊரில் ஒரே ஒரு கம்யூனிஸ்ட் குரூப் .
Channel 12 Hebrew:-
USA-வின் அழுத்தத்திற்கு பிறகு லெபனான் 🇱🇧 மீது தாக்குதலை நிறுத்த ஆலோசித்து வருகிறது இஸ்ரேல்!
~ இதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம் தான்!
கடந்த 24 மணிநேரத்தில் 200 குண்டுகள் வீசி 88 கொலை செய்துள்ளது இஸ்ரேல்!
இது முழுக்க முழுக்க இனப்படுகொலை மட்டுமே!
மக்கள் தொண்டே
மகேசன் தொண்டு.
மக்கள் தொண்டு செய்ய கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளை அமையுங்கள். அது மக்களுக்கு சேவை செய்பவை. அதற்கான கோவில் பணம் அதே மக்களிடமிருந்து வந்தவை.
பூசை, புணஸ்காரம், குடமுழுக்கு என செய்யும் செலவினங்கள் அனைத்து சாதி அர்ச்சகருக்கும் போகுமென்றால் யார் வேண்டாமென சொல்வார்கள். ஒரு சாதிதான் அர்ச்சகர் ஆகவேண்டுமென்பது விதியென்றால், அந்த சாதி மட்டும் கோவிலுக்கு கொடை கொடுக்கலாம் என்பீர்களா?
இறைப்பணி என்பது அனைத்து இந்துக்களுக்கும் பணி செய்வது மட்டுமல்ல, மானுடத்திற்கு பணி செய்வது.
ஒருவன் வயிறு வளர்க்க,
யாகம் வளர்க்கச் சொல்வான். யாகம் வளர்ப்பதுதான் இறைப்பணி என்பான் அவன். அந்த யாகத்திற்கு பக்தனிடம் யாசகம் பெற்றுச் செய்வேன் என்பான். ஆனால் அவன் மட்டுமே யாகம் வளர்க்க அருகதை உடையவன் என்பான்.
அங்கேதோன்றுகிறதது ஊழல். அதுதான் ஆகப்பெரும் ஊழல். அதை முடிக்காத எதுவும் ஊழல் ஒழிப்பாகாது.
ரொனால்டோ & தோனியெல்லாம் சொந்த நாட்டு பிளேயர்ஸ்க்கு எல்லாம் பிடிக்காதக்கு ஒரே காரணம் அடித்தட்டுல இருந்து வந்த ஒருத்தன எப்படி உலகமே கொண்டாடுதுங்கற பொச்சரிச்சலே..😡😡
கம்யூனிஸ்ட்டுகள் தவெகவிற்கு முட்டுகொடுத்ததின் விளைவு 50 ஆண்டுகாலம் கம்யூனிச இயக்கத்தில் பயணித்து இன்று கொள்கை கோட்பாடு என்னவென்றே தெரியாத ஒரு கட்சியில் சி.மகேந்திரன் அவர்கள் தன்னை இணைத்துகொண்டது அவருக்கு அவமானம் அல்ல கம்யூனிசத்திற்கு அவமானம் .😥