@PttvNewsX தமிழக டெல்லி பிரதிநிதியாக வைகோ வை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றது. வைகோ தனது கருத்துக்களை தமிழக அரசின் கொள்கை முடிவு கூறி என்று மத்திய அரசிடம் தவறாக புகுத்த வாய்ப்பு உண்டு, எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர். தகுதியானவரை கட்சிதேர்ந்தெடுக்கவேண்டும்.
@TVKVijayHQ@CMOTamilnadu
@NewsJTamil தமிழக டெல்லி பிரதிநிதியாக வைகோ வை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றது. வைகோ தனது கருத்துக்களை தமிழக அரசின் கொள்கை முடிவு கூறி என்று மத்திய அரசிடம் தவறாக புகுத்த வாய்ப்பு உண்டு, எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர். தகுதியானவரை கட்சிதேர்ந்தெடுக்கவேண்டும்.
@TVKVijayHQ@CMOTamilnadu
@polimernews தமிழக டெல்லி பிரதிநிதியா�� வைகோ வை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றது. வைகோ தனது கருத்துக்களை தமிழக அரசின் கொள்கை முடிவு கூறி என்று மத்திய அரசிடம் தவறாக புகுத்த வாய்ப்பு உண்டு, எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர். தகுதியானவரை கட்சிதேர்ந்தெடுக்கவேண்டும். @TVKVijayHQ @CMOTamilnadu
@Sivajikm_offl1 பொது வெளியில் எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாமல் ஆணவமாக இவர் பேசிய பேச்சுக்கள் அதை மேடையில் அமர்ந்து ரசித்த தலைவர்கள்,திராவிட ஆட்சிக்கு சாவு மணி அடிக்க ஒரு காரணம். இனிமேலாவது நாகரீகமாக பேச முயற்சி செய்யுங்கள்.
@Shanmugamcpim திமுக அல்லது தவெக அதிமுக என மாறி மாறி அடுத்தவன் முதுகில் ஏறி சவாரி செய்யும் கட்சி கமபூனிஸ்ட் கூட்டணி இல்லை என்றால் ஒரு சீட்டு கூட தேறாது. அண்ணாமலை பற்றி பேச உங்களுக்கு தகுதியே இல்லை
@sunnewstamil எல்லாம் தெரிந்த அறிவாளி மாதிரி பேசுவான். வெறும் வெறுப்பு பேச்சு மட்டும்தான். நம்புறமாதியே இஷ்டத்துக்கு அடிச்சு விடுறது, எதுக்குமே ஆதாரம் கிடையாது.
@sunnewstamil கொத்தடிமையா இருக்கலாம் ஆனா முரட்டு கொத்தடிமை இப்பதான் பாக்குறேன்
இந்தமாதிரி பேசியே ஸ்டாலின் திமுக போகஸ் எல்லாம் பிஜேபி மேல மட்டும் தான் இருந்தது, சைடு கேப்ல விஜய் லவட்டிட்டு போய்ட்டான். இவன் திரும்பவும் அமிட்ஷா ன்னு மடைமாத்துறான். இது மாதிரி ஆட்களால்தான் திமுக குழம்பிவிட்ட��ு