சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த கர்ணன்..!
உங்கள் புன்னகையும் வீரமும் என்றும் நிலைத்திருக்கும்...
உங்கள் தைரியத்தையும், தர்மத்தையும் வரலாறு பேசும்..!!!
ஆழ்ந்த இரங்கல்
#RIPகேப்டன்
மரணம் ஒன்று தான்
மரு.அய்யாவிடமிருந்து என்னை பிரிக்கும் என்று தன் வாழ் நாளின் கடைசி மூச்சு வரை மருத்துவர் அய்யாவின் வழியில் நின்று
நமக்கெல்லாம் மருத்துவர் அய்யாவை விட்டால் நாதியில்லை என்று உணரவைத்த #மாவீரன் ஜெ.குரு நினைவு நாள் இன்று..
#மாவீரன்_காடுவெட்டியார்#மாவீரன்
குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல்,பாலை
என ஐவகை நிலங்களை வகுத்து வாழ்ந்த தமிழர் கொண்டாடும் 'பொங்கல்' திருநாள், உழவர் பெருநாள்!
இனிய இந்நன்னாளில் எல்லா வளமும், நலமும் பெற்று வாழிய பல்லாண்டு!
பொங்கும் மங்களம் என்றும் தங்கிட பாரம்பரியம் மாறாமல்
தொடரட்டும் நன்நாள்....
விவசாயியாக
போராளியாக
நிறுவனராக
தலைவராக
ஆசிரியராக
மருத்துவராக
வழிக்காட்டியாக
மனஉறுதி மிக்க வீரராக,
அரசியல் சாணக்கியராக,
தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் மருத்துவர் அய்யா...
இனிய 84வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா
@drramadoss@draramadoss
தன் பணிவான அமைதியால், எளிமையான அ��்பால்,
உறுதியான கொள்கையால் உச்சம் தொட்டு உயர்ந்து பறக்கும்..
மக்களின் கலைஞன்,
இளைய தளபதி அவர்களுக்கு
இனிய
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்!
@actorvijay #HBDThalapathyVijay
தான் ஏற்றுக்கொண்ட தலைவருக்கு,
தன் உயிர் ���ிரியும் வரை நேர்மையாகவும், உண்மையாகவும், இருந்து மறைந்த எங்கள் மாவீரனுக்கு மஞ்சள் வணக்கம்!!!
#மாவீரன்_காடுவெட்டியார் #மே25 #மாவீரன்
மரணம் ஒன்று தான்
மரு.அய்யாவிடமிருந்து என்னை பிரிக்கும் என்று தன் வாழ் நாளின் கடைசி மூச்சு வரை மருத்துவர் அய்யாவின் வழியில் நின்று
நமக்கெல்லாம் மருத்துவர் அய்யாவை விட்டால் நாதியில்லை என்று உணரவைத்த #மாவீரன் ஜெ.குரு நினைவு நாள் இன்று..
#மாவீரன்_காடுவெட்டியார்#மாவீரன்
இஸ்லாமியர், அருந்ததியர், MBC, BC என எந்த ஒதுக்கீடும் நேரடியாக எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இல்லை
தமிழ்நாட்டில் உள்ள 69% இடஒதுக்கீடுக்கும் புள்ளிவிவரம் கிடையாது. ஆனா இதெல்லாம் செல்லும்னா ஏன் வன்னியர் இடஒதுக்கீடு செல்லாது
அவனின்றி ஓர் அணுவும் அசைவதில்லையே....
தென்னாடுடைய சிவனே போற்றி!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
அனைவருக்கும்
#மகா_சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்
🙏 எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரனே🚩