கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் வடக்கு மேலூர் கிராமத்திலிருந்து நெய்வேலி செல்லும் சாலை குறிகிய தாக இருப்பதால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் அந்த சாலையை மேம்படுத்த வேண்டும்...@cudcollector
தலைவர் திருமாவளவன் எந்த கூட்டணியில் இருந்தாலும் அவருடைய கட்டளைக்கு
#vck வை சேர்ந்தவர்கள்..
கூட்டணிக்கு ஓட்டு அளிப்பதே இல்லை
ஆனால்
அன்புமணி ராமதாஸ் எந்த கூட்டணியில் இருந்தாலும்.. அவர் ஆணைக்கிணங்க அவருடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு... ஓட்டு போடுகிறார்கள்..
நிதர்சனமான உண்மை😔
இந்த காலை சாப்பாடு மதிய பீப் சாப்பாடு வெளி நாட்டு படிப்புக்கு கோடி கணக்குல பணம் இதெல்லாம் நிப்பாட்டிட்டு இந்த மாதிரி ஆட்கள அலைய விடாம அவங்களுக்கு எளிதா எல்லாம் கெடைக்க ஏதாவது வழி பன்னுங்கடா மாற்றம்னு வந்துட்டு ஒன்னும் தேவையானத புடுங்கல
@CMOTamilnadu
நான்கு பறையர்களை பொதுத் தொகுதியில் எம்எல்ஏவாக மாற்றியவர்
காமராஜரை முதலமைச்சர் அரியணையில் ஏற வைத்தவர்
ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்களை தானமாக வழங்கியவர்
இந்தியா மற்றும் தமிழகத்தில் ஆட்சி அமைய இவர் காலை தான் பிடிக்க வேண்டி இருந்தது அன்று என் காங்கிரஸ் காரர்களுக்கு.
சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி, சமூக முன்னேற்றம், சம உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி அவர் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. இந்நாளில் அவரது மக்கள் நலப்பணிகளைப் போற்றிடுவோம்.
#CMJosephVijay