நீ எடுக்குற நல்ல படத்துலே ஹீரோவ கீழசாதிகாரனாவும் ,வில்லன மேல்சாதிகாரனா தான் போடுவ
இதுல ஒரே சாதிய சேர்தவங்கள ஹீரோவாவும் வில்லனாவும் போட்ட படத்த குறை சொல்லுவ........
#TamilsPrideThevarMagan
ஒரே பாடல் கொண்டாட்டமாகவும் முரணாகவும் பயன்படுத்தப்படும். இந்த வித்தியாசத்தை அறிந்தும் அறியாத மாதிரி நடிப்பவர்கள் வலையில் சிக்க வேண்டாம். தேவர் மகன் படமே மதயானைக் கூட்டம் போன்ற நல்ல சினிமாக்கள் உருவாவதற்கும் காரணம். #மதயானை��்கூட்டம் #தேவர்மகன் #TamilsPrideThevarMagan
தேவர்மகன் படத்தில் #இசக்கி எந்த இடத்திலும் வேற்று சமூகமாக காட்டப்படவில்லை!
ஒரே சமூகத்திற்குள், ஒரே குடும்பத்திற்குள் நடக்கும் சண்டையில் ஊர் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதே கதை!
#TamilsPrideThevarMagan#Maamannan
1992க்கு அப்பறம் பிறந்த என்னை போன்ற பலலட்சம் தேவர்மகன்கள் படிப்பதற்கு மிக முக்கிய காரணமாய் தேவர்மகன் இருந்தது அதற்க்கு என்றும் நன்றியுடன் இருப்போம் ஆண்டவரே,@ikamalhaasan
ஆனால் @mari_selvaraj@beemjiஇது போன்ற மனநோயாளிகளின் திரைப்பட விழாவினை ��விருங்கள்.!!
#TamilsPrideThevarMagan
மரியாதை என்பது தானாக கிடைக்கனும் கேட்டு வாங்ககூடாது
தேவர் மகன் படத்தில் காட்டியது என் சாதிதானு கதர்ரியே
இதுவும் தேவர் வீட்டு திருமணம் தா பல சமூகத்தை சேர்ந்தவர்கள் வணங்க தா செய்கிறார்கள் ஏன் நடிகர் பிரபு கூட
இதலாம் நேரில் பாத்தா கதரிடுவ போலயேடா மாரி
#TamilsPrideThevarMagan
இசக்கியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவன்னு இந்த அரைவேக்காடு பயலுக்கு எப்படி புரிய வைப்பன்..
தெற்கத்தி கள்ளனடா தென்மதுரை பாண்டியனடானு சொல்லிட்டே கோவில் பூட்ட உடைப்பானே இசக்கி..
மேடை ஏறி ஹாஃப் பாயில்னு prove பண்றானே..30 வருஷமா என்ன புடுங்குனீங்க அட போங்கடா.
#TamilsPrideThevarMagan
மடப்பயலெ @mari_selvaraj
தேவர்மகன்லெ இசக்கி கேரக்டர் என்ன சாதினு சாதி சான்றிதழ் வெச்சுட்டு பேசறவன் மாதிரி வன்மத்தை கக்காதே
அருவாளை தூக்கி வீசிட்டு போய் புள்ளி குட்டி��ளெ படிக்க வைங்கடானு சொன்னது #தேவர்மகன்
அருவாளை தூக்கி போலிஸை கொல்லுடானு சொன்னது #கர்ணன்
#TamilsPrideThevarMagan
சொறி செல்வராஜ்
#தேவர்மகன் படத்தின் பெயரும்,திரைகதையும் அந்த படத்தில் வரும் இந்த பாடலும் தா தூக்கம் வராம பல வருசமா உறுத்திகொண்டே இருக்கிறது என்றால்
கண்டிப்பாக இந்த பாடலை நாங்க மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டே தா இருப்போம்
வயிறு எறிந்தால் கதரியே செ��்துடு
#TamilsPrideThevarMagan