தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.
விரைவில் நாம் சந்திப்போம்!
உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#MayDay2024#LabourDay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்.
I hope that the new year will be full of positivity for you. Its time to embrace the joys it is bringing for you. Happy new year! – celebrating New Year's Eve at Santhome Church, Chennai https://t.co/mp3hJprVt9
ஒரு பத்திரிக்கையாளர் எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பதற்கு நிறைய பேர் உதாரணத்துக்கு இருக்காங்க
எப்படி இருக்கணும் என்பதற்கு உதாரணம் நக்கீரன் கோபால்
நேர்க்கொண்ட பார்வைக்கு பாராட்டுகள் !
வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டது நாம் தமிழர் கட்சியின் அரசியல் எங்கள் முன்னவர்கள் செய்த தவறை நங்கள் செய்ய தயாராக இல்லை.. ஏன் என்றால் நாங்கள் புலிகள் அதுவும் விடுதலை புலிகள் என்றும் தனித்தே வேட்டையாடுவோம் - SEEMANISM 😎💪🔥
💪#நாம்தமிழர்#சீமான்#தமிழ்தேசியம்#Seemanism#NTK✊