அஜித் வழக்கம் போல ரேஸ் ஓட்ட போயி படமே வரல. அப்போ விக்ரம் பீக். அ��்த டைம்ல "விக்ரமையும் விஜய்யையும் பார்க்கும் போது என்னையும் கமலையும் பாக்கற மாதிரி இருக்கு" ன்னு மேடைல சொன்னவர் தான் சூப்பர ஸ்டாரு. அந்தாளுக்கு விஜய் மேல விட அஜித்துக்கு இருந்த கிரேஸ் மேல தான் இன்செக்யூரிட்டி அதிகம்
என்னாங்க ரிஸ்க்? Corono second wave எல்லோரும் இன்னிக்கு ஈசியா கடந்து போயி பேசுறீங்க, அந்த மனுசன் எங்க உயிரை பத்தி, குடும்பத்தை பத்தி நி��ச்சி, என்னை ஒரு கோழைன்னு சொன்னா கூட பரவாயில்லைன்னு தீர்க்கமா முடிவு எடுத்தாரு
தமிழ்நாட்டுலேயே, அதுவும் சென்னையிலேயே 5 கிலோமீட்டர் இடைவெளியில் வாழுற ரெண்டு பேரு லண்டன்ல சேர்ந்து நின்னு போஸ் கொடுக்கிறதுக்கு இவ்வளவு அலப்பறை..
ஏன் இதே அந்நியோன்னியத்தை தமிழ்நாட்டில் கடந்த 10 வருஷங்களில் காட்டல?! காரணம் - தமிழர்கள் அவ்வளவு இளிச்சவாயர்கள்.
Iam reminded of this story by My Thalaivar the great @Rajinikanth , on #Kamal60 stage . Rajini Kamal , most sought after impeccable gentlemen duo, never before never after 🔥
அரசு செலவில் (மக்கள் ��ரிப்பணத்தில்) பிரிட்டன் பயணம் சென்று, அங்கு அஜீத் பங்கேற்கும் தனியார் கார் பந்தய நிகழ்வுக்கு பச்சைக்கொடி காட்டி துவக்கி வைக்கிறார் விஜய்.
விஜய், அஜீத் ரசிகர்களுக்கு புல்லரிப்பை தருவதைத் தவிர, இந்த செயலால் தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா பயனில்லை.
பொதுப் பணத்தை மூலதனமாக்கி, தங்களின் தனிப்பட்ட பிம்பத்தையும் புகழையும் வளர்த்துக் கொள்கிறார்கள் விஜய்யும் அஜீத்தும்.
வேற லெவல் தமிழ��நாடு!!!