என்னைக் காதலித்திட அவள் மறுத்துவிட்டாள் நான் என்ன செய்வேன், தூக்கி எரிந்திட அவள் ஒன்றும் பொருள் அல்ல என் இதயத்தின் ஆணி வேரானவள் அவளை அசைத்திட நினைத்தாலும் உயிர் போவது எனக்கு தானே... மரணத்தின் வலிகள் கூட சுகம் தருமோ இவள் கொடுக்கும் வலிகளை விட...
#aloneboy_here@aloneboy_here