எப்படியும் இந்த வருஷ கடைசியில shoot ஆரம்பிச்சா கூட, அடுத்த AK படம் ரிலீஸ் ஆக 2028 பொங்கல் ஆயிடும்.. 🚶🏻♂️
கடந்த 5-6 வருஷத்துல, அஜித் நடிச்சது மொத்தமே 4 படம்.. அதுல ஒரேயொரு சுமார் படம் #துணிவு.. ரெண்டு below average 🤷🏻♂️ மீதி ஒண்ணு படமே இல்ல, 2 hrs mashup 🏃🏻♂️
மக்கள் முடிவு தவெகவை தனிப்பெரும் கட்சியாக தேர்வு செய்தது.
தமிழ்நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சியையும் மறுதேர்தலையும் தவிர்க்க தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதுதான் வழி.
தவெக ஆட்சி தவறான பாதையில் சென்றால் நிச்சயம் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
“முப்பது வருஷத்துக்கு முன்னாடி குளத்துல துள்ளி்குதிச்சு விளயாடுற மீனுக்கு பல பேர் தூண்டில் போட்டு பாத்தாங்க....தூண்டிலுக்கு தப்பிச்ச மீன் சமுத்திரத்த தேர்ந்தெடுத்தது…வாரிசு தான் அந்த துறைய ஆளனும்னு , இவன ஓரம்கட்டனும்னு, கடல்ல உள்ள அந்த மீனுக்கு பெரிய பெரிய வலைய விரிச்சாங்க…
Today's assignment from #TheRoute is to praise #AjithKumar.
But ivanuga solradhu unmai thaan. He didn't do anything to channelise the votes against TVK. He is that kind of a gentleman.
But sadly after May 4, these Tharkuris will be back to Ajith trolls.