ALS லெட்சுமணன், திருநெல்வேலி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் | திமுக மாநகர செயலாளர் | திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளர்
சொல்லும் செயலும் திமுக தலைவர் வழியே!
திருநெல்வேலி தொகுதியில் தீவி��� வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தேன்.
#வென்றேதீருவோம் #VoteForDMK
#DMKforTN
இருளின் ஆட்சி மறையட்டும்
உதயசூரியன் ஒளிரட்டும்
இன்று திருநெல்வேலி மாவட்டம்,தாழையூத்து, சங்கர்நகர் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திர���நெல்வேலி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.எ.எல்.எஸ்.லட்சுமணன் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.அப்துல் வஹாப் ஆகியோரை ஆத��ித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட போது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையைக் கொளுத்தியுள்ளது கண்டனத்திற்குரியது.
தமிழகத்தை வன்முறைக்காடாக்க நினைப்���வர்களை மக்கள் தண்டிப்பர்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைகளும் சிதைக்கப்படுகின்றன.
ஒடுக்கிட வக்கற்ற முதலமைச்சரின் போக்கு வெட்கக்கேடானது.
இன்று மதியம் கழக மகளிரணிச் செயலாளர் திருமிகு.கனிமொழி MP அவர்கள் என்னை ஆதர��த்து தாழையூத்து பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்
இருளின் ஆட்சி மறையட்டும்
உதயசூரியன் ஒளிரட்டும்
@arivalayam @DMKTirunelveli
Dear PM NarendraModi,please campaign for Mr.#NainarNagendran (BJP Candidate) in Nellai.I am the DMK Candidate against him and it will be immensely helpful if you could come here to support him and make my lead over him even bigger than expected.Thankyou @narendramodi@arivalayam
இன்று காலை திருநெல்வேலி தொகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்த போது. மக்களின் ஆரவாரமான வரவேற்பும் வாழ்த்துக்களும்..
இருளின் ஆட்சி மறையட்டும்!!
உதயசூரியன் ஒளிரட்டும்!!
#VoteForDMK#Nellai#Tirunelveli@arivalayam@DMKTirunelveli
தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியமைக்கு நன்றி!! பாராட்டிற்குரியது!!!
அனைவரும் நமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற உறுதி ஏற்போம்!!
வாக்களியுங்கள் உதயசூரியன் சின்னத்தி��்!! @arivalayam @DMKTirunelveli #VoteForDMK #DMK4TN
நேற்று ஓர் அரசாணை, தேர்தல் சுயநலனுக்காக இன்று அந்த அரசாணையை திரும்ப பெறுவதுமாய், அரசு இயந்திரத்தை கேலிக் கூத்தாக்கும் பாசிச அரசு தேவையா?
#கோமாளிகளை_நிராகரிப்பொம்
நண்பர்களே..
சிந்திப்பீர் வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்தில் @arivalayam@DMKTirunelveli#VoteForDMK