மூன்று முறை திமுக ஆட்சியில் கைது செய்த போதும் தைரியமாக சிறையை எதிர்கொண்டேன்
உடல்ரீதியான பாதிப்பை சிறைவாசம் முடிந்து சொன்னதற்கே என்னை விமர்சனம் செய்யும் வீணர்களே
கைது என்றவுடன் கருணாநிதி போல நாடகம் ஆடும் உங்கள் கோழை அமைச்சரை என்னவென்று சொல்வீர்கள் !
இதுல வீரன் சூரன்னு பாட்டு மயிரு வேறு