கடைசில பள்ளி மாணவர்கள் விசயத்தில் கூட அவதூறு பரப்பும் நிலைக்கு வந்துவிட்டனர்
திமுக ஆட்சியில் 2022-ல் நடந்ததை TVK ஆட்சியில் நடந்ததா அவதூறு பரப்புகின்றனர்
Social media to சேட்டிலைட் சேனல் வரை பரப்பியுள்ளனர்
பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுங்கள் அண்ணா @imrajmohan@CMOTamilnadu 🙏
2011 வரை திமுக ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.1லட்சம் கோடி தான்.
65 ஆண்டுகள் வரை அதுதான் நிலை.
அதிமுக ஆட்சியின் 10ஆண்டுகளில் கடன் சுமை
3மடங்கு உயர்ந்து, ரூ. 4.6லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது
நம் ஒவ்வொருவர் தலையிலும்,
ரூ.57,000 கடன்சுமை ஏறி உள்ளது
#TNBudget
The viral video is not related to Tamil Nadu. Available information indicates that the incident occurred in Barmer, Rajasthan and is being falsely portrayed as a Tamil Nadu incident. Please do not share unverified content.
#TNFactCheck#StopFakeNews#VerifyBeforeSharing
//எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் IT Wing மூலம் அறிக்கை விட்டு, அசிங்கத்தை மறைக்கப் பார்க்கிறார். //
அந்த ஓட்டப் பந்தய வீரர் @Udhaystalin ஓடாமல் இருந்திருந்தால்..அங்கேயே பதில் கூறி இருப்போம் 😂 #ஓடுகாலிநிதி
விஜய் அண்ணாவ பாக்க கூப்பிட்டு போவாங்க அப்படி ஒரு சின்ன பொய் சொல்லி இருக்காங்க அந்த வெறில நேஷனல் லெவல்ல சாம்பியன்ஷிப் அடிச்சு இருக்கான் 🔥🔥😎
@TVKVijayHQ@CMOTamilnadu#தமிழகவெற்றிக்கழகம்