முக்கியமான காணொளி 🚨‼️
கனிம வளங்கள் திருட்டு போவதை தடுக்க சென்றவரை தவறாக சித்தரித்து வெளியிட்ட ஊடங்கங்கள்…🤬
முடிந்தளவு பகிருங்கள் 🔁 - புகார் மனுவோடு தவெக நிர்வாகி வெளியிட்ட வீடியோ..!
சனாதன திமுக‼️
திரு. வைகோ - இதுவரை எந்த முதலமைச்சரும் என் வீட்டிற்கு வந்ததில்லை.
IUML - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூட எங்கள் அலுவலகத்திற்கு வந்ததில்லை.
காங்கிரஸ் - இத்தனை ஆண்டுகளாக கூட்டணியில் இருந்தோம். ஒருமுறை கூட முன்னாள் முதலமைச்சர் எங்கள் அலுவலகத்திற்கு வந்ததில���லை.
விசிக - தன்னுடைய பிறந்தநாளிற்குக் கூட திருமாவளவன் அவர்கள் வீட்டிற்குச் சென்று தான் வாழ்த்து பெறுவார்.
கூட்டணி கட்சிகளை வெறும் ஓட்டாக பார்க்கும் அணுகுமுறையைக் கடைபிடித்துவிட்டு அரசியலில் சீனியர் என்று கூறுவதெல்லாம் நகை முரண்.
"உங்கள��க்கு பங்குக் கொடுப்பதால் நான் தான் பெரியவன்" என பண்ணையார்த்தன மனநிலையுடன் கூட்டணி கட்சிகளிடம் சனாதன போக்கைக் கடைப்பிடித்துவிட்டு சனாதனத்தை ஒழிப்பேன் என்பதெல்லாம் ஊரை ஏமாற்றும் அயோக்கியத்தனம்.
தமிழ் மக்கள் முட்டாள்கள் இல்லை @arivalayam @Udhaystalin