நாங்க இதுவரைக்கும் #MGR கட்சிக்கு தான் ஓட்டு போட்டு இருந்தோம்!... இந்த முறை எங்க ஓட்டு #TVK வுக்கு தான்
காரணம்??
#விஜய் நல்லா ஆட்சி பன்றாரு 🔥🔥🔥🔥🔥🔥 @CMOTamilnadu@TVKVijayHQ
இடைத்தேர்தல் ‼️
ஒருத்தர் கூட #TVK க்கு ஓட்டு போடுவோம்னு சொல்லல ‼️
எல்லாரும் #விஜய் க்கு தான் ஓட்டு போடுவோம்னு சொல்றாங்க 😀🫶
Vijay bro, It’s Very Wrong Bro 😂
விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாளில் தொடங்கும் அனைத்து ���ற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!
மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!
#GaneshChaturthi
#CMJosephVijay
"தமிழக முதல்வரே நான் ஊழலை ஒழிப்பேன், மக்கள் பணத்தை தொடமாட்டேன் தொடவும் விடமாட்டேன் என்ற அறிவிப்பு அரசுத் துறைகளில் ஒரு அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.." - முன்னாள் ஐஏஎஸ் சகாயம் பேட���டி
#Coimbatore | #TVKGovt | #CMVijay | #SagayamIAS | #PolimerNews
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin
ஆட்சி அதிகாரம் உங்க கிட்ட இருக்கு..! தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுங்க..? 4 நாட்களுக்கு முன் சட்டசபையில் பேசிய கே.என்.நேரு.. இன்று DVAC சோதனை...
#KNNehru | #Raid | #DVAC | #House | #DMK | #PolimerNews
@U2Brutus_off காரணம் என்ன? கொள்கைதான். முதல் மீட்டிங்கிலயே சொல்லிட்டாரு பெரியாரோட கடவுள் மறுப்பு கொள்கைல உடன்பாடு இல்லைன்னு. உங்க கட்சி மாத��ரி கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு விடிய விடிய மண்டல பூஜை நடத்தினோமாடா