மொழி வல்லுனரோ அல்லது வரலாற்று ஆய்வாளரோ அல்லதா ஒருவர் சொல்லும் கருத்து, இத்தனை முக்கியத்துவம் பெறுகின்றது என்றால், மற்றவர்கள் மனதில் சொன்னவர் பற்றி வைத்துள்ள மதிப்பீட்டின் அளவு புரிகிறது...!
#கமல்
எங்கள் அருகாமை கிராமம் கருப்பம்புலம்,ஊ.ம.தலைவர் தம்பி சுப்புராமன்MCA.பல ஆண்டுகளாக சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.
குறிப்பாக கஜாபுயல்,அதற்கு மக்கள் தந்த பரிசு
சுயேட்சையாக ஊராட்சி மன்ற தலைவர்.கிராமத்தின் வருவாயை பெருக்குதல்,
வெளிப்படைத்தன்மை என கலக்குகிறார்.வாழ்த்துவோம்.