"இங்க பார் இனி இந்த பக்கம் வந்தா, உங்க சட்டைப் பைகளில் தலா 50 கிராம் போதைப் பொடியை வைத்துவிடுவேன். அப்புறம் உன் வாழ்க்கையே முடிந்துவிடும்"
மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டால், வாழ்நாள் முழுவதும் சிறையில் அழுகும்படி செய்துவிடுவேன் என மும்பை காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை மிரட்டியுள்ளார்.
வடக்கு மாணவர்களுக்கு சல்யூட், அவர்கள் இந்தக் காவலரை அம்பலப்படுத்தியதோடு விடாமல் அவமானப்படுத்தியுள்ளனர். 😄
#BanNEET
திமுகவோடு இருக்கும் போது ஸ்டாலினுக்கும், விஜயோடு இருக்கும் போது விஜய்க்கும் விசுவாசமாக இருப்பவர் திருமாவளவன்- விசிக பொறுப்பாளர்!
யோவ் நீங்க விசுவாசமா இருக்க வேண்டியது மக்களுக்கு தான்யா என்று காரி துப்பிய நெறியாளர் ஹரி..👇