கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த போது, அவர்கள் குடும்பத்திற்கு எதற்கு நிதி உதவி என்று கூப்பாடு போட்ட கும்பல் இப்போது எந்த பொந்தில் பதுங்கி இருக்கிறது...???
வெளியே வாங்கடா அயோக்கிய பயல்களா...
ஒரு நடிகனை பார்க்க வந்து, அந்த நடிகன் நடத்திய சினிமா ஷூட்டிங்கில் கலந்துகொண்டு
#TVKCorruption | அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் இமாலய ஊழல்! வந்த 40 நாளிலேயே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து கொள்ளை அடிக்கக் கிளம்பிவிட்டார்கள் என மாரிதாஸ் குற்றச்சாட்டு.
புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பேரில், TVK மாவட்ட செயலாளர்கள் கூட்டாகச் சேர்ந்து இந்த ஊழலை அரங்கேற்றியுள்ளதாக மாரிதாஸ் கூறியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் வேட்டை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் மட்டும் சுமார் 120 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் கொடுத்துள்ளார்.
#BussyAnand #TVKOozhal #CBIForTVK #TamilnaduPolitics #TVKScam #GovernmentLawyerScam #PoliticsTN #DMK #ADMK #TVK #CorruptionAlert #TNPolitics2026 #CBIInvestigation #BreakingNewsTN #SaveTamilnadu
"ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கூட்டு பாலியல் பாலத்காரம் செய்தார்கள் தவெக பெண் நிர்வாகி வாக்கு மூலம்..."
ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை...
@CMOTamilnadu@TVKVijayHQ#TVKFails
தட்டிக்கேட்ட தந்தை
சூறையாடப்பட்ட வீடு
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே கல்லூரி
மாணவியை தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து, அவரது வீட்டை கும்பல் ஒன்று சூறையாடிய சம்பவத்தால் அதிர்ச்சி
முதலில், பேச மறுத்த ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் மாணவியை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதை மாணவியின் தந்தை அந்த இளைஞரிடம்
தட்டிக்கேட்ட நிலையில், மர்ம கும்பல் மாணவி
வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து டிவி, மின் விசிறி, பீரோவை சேதப்படுத்தியதுடன், பணம் மற்றும் நகைகளையும் எடுத்துச் சென்றதாக புகார்
#coimbatore #student #father #thanthitv
News Tamil 24x7 Just Now | நடுரோட்டில் மனித தலை
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள கரம்பை பகுதியில் கொடூர கொ*ல; இசக்கிமுத்து என்பவரின் தலையை வெட்டி பையில் நடுரோட்டில் வைத்து சென்ற கும்பல்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொ*லக்கு பழி வாங்கும் வகையில் கொ*ல என தகவல்
Nellai | 02 July 2026
#CrimeNews #Veeravanallur