உங்கள் கைகளில் அரசின் திட்டங்கள்!
திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களை பற்றி அறிந்து கொள்ள 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்!
#MakkaludanStalinApp
பெண்களின் முன்னேற்றத்திற்காக, சம உரிமைக்காக திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளவும், அந்த திட்டங்களில் இணைந்து பயன்பெறவும் 'Makkaludan Stalin' என்ற செயலியை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்!
#MakkaludanStalinApp
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
“நாடு என்பது பூகோளப் படம் அல்ல! அங்கு வாழும் மக்களின் உணர்ச்சித் தொகுப்பு” என்று சொல்லி “தமிழ்நாடு” என பெயர் சூட்டி நம்மை எல்லாம் தலைநிமிர வைத்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-வது பிறந்த நாளில் திருச்சி சிந்தாமணியிலும், கலைஞர் அறிவாலயத்திலும் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
@KN_NEHRU
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டதை முன்னிட்டு, திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பால்பண்ணை அருகே "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1000" என்ற வாசகம் தாங்கிய மாபெரும் பலூனை, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுடன் இணைந்து பறக்கவிட்டேன்.
#DMK | #PeraringarAnna | #கலைஞர்மகளிர்உரிமைத்தொகை1000 | #MKStalin | #TNEmpowersWomen | #KNNehru | #MKStalinGovt
#திராவிடமாடல் என்பது பெண்களின் முன்னேற்றம், பாதுகாப்பு, வாழ்வியல் உயர்வுக்கு துணைநிற்கும் அரசாக,
சமூகத்தில் பெண்களின் நிலை உயர உழைக்கும் அரசாக, அதற்கான திட்டங்களை செயல்படுத்தும் அரசாக நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் #தமிழ்நாடு அரசு.
#MKStalinGovt#DravidianModel
தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை சென்னை சூளையில் இன்று திறந்து வைத்து, வெயில் - மழை பாராது உழைக்கும் புகைப்பட கலைஞர்களுக்கு நமது ஏற்பாட்டில் Camera Bags-ஐ வழங்கினோம்.
மேலும், மறைந்த புகைப்பட கலைஞர்களின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தோம். புதிய அலுவலகத்தில் சிறப்பான முறையில் புகைப்படக் காட்சிகளை அமைத்திருந்த நம் புகைப்பட கலைஞர்களுக்கு வாழ்த்துகள். அவர்களின் பணிகள் சிறக்கட்டும்.
@PKSekarbabu@iparanthamen@grcpim@RAKRI1
பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மூலம் பேரூராட்சிகளை நவீன மயமாக்கும் நோக்கில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி, கீரனூர் பேரூரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ.82.95 இலட்சத்தில் புதிய பேருந்து நிலையத்தை இன்று திறந்து வைத்து மக்களிடம் உரையாற்றினேன்.
அதைத்தொடர்ந்து, அரசு மே.நி.பள்ளியில் 26 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கியும், ரேசன் பொருட்கள் மக்களுக்கு சிரமமின்றி கிடைத்திடும் வகையில், புதிய நியாய விலைக் கடைகளையும் திறந்து வைத்தேன்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 45-ஆவது செயற்குழுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் திரு.@SDMeena_IAS, இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. @Atulyamisraias, @SportsTN_ உறுப்பினர் செயலர் திரு.#MeghanathaReddyIAS, உயர் அதிகாரிகள் - அலுவலர்கள் மற்றும் ஆணையத்தின் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
இந்திய விளையாட்டுத்துறையின் முகமாக தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில், துறை ரீதியாக எடுக்க வேண்டிய புதிய நடவடிக்கைகள், நிர்வாகம் தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து இந்த செயற்குழுக் கூட்டத்தில் கலந்தாலோசித்தோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும், வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களுடன் இணைந்து கலந்துகொண்டேன்.
இக்கூட்டத்தில், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, துணை மேயர் கோ.காமராஜ், அரசு அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Tambaram | #DravidianModel
இந்திய கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின்(Association of Consulting Civil Engineers) திருச்சி கிளை தொடக்கவிழாவில் கலந்துகொண்டேன். இந்நிகழ்வில் மேயர் அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
1000ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்திய இந்து சமய அறநிலைத்துறை.
இதற்குக் காரணமான மாண்புமிகு அமைச்சர் அவர்களையும், அதிகாரிகளையும் அலுவலர்களையும் பாராட்டுகிறேன்.
- மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
#DMKRestored1000Temples
மாண்புமிகு அமைச்சர் திரு.@KN_NEHRU அவர்கள் தலைமையில் காவேரி மருத்துவமனை சார்பாக 5 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் திரு.@Vairamani_DMK, மாண்புமிகு மேயர் திரு.@Anbutry ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள்.
#DMKThiruchy
இறைப்பணியில் திராவிட முன்னேற்ற கழக அரசு!
மக்கள் நலப்பணி, இறைப்பணி இரண்டையும் ஒன்றுசேர மேற்கொண்டு வரும் நமது கழக அரசு 1000வது குடமுழுக்கை சீரோடும், சிறப்போடும் நடத்தி முடித்துள்ளது.
#DMKRestored1000Temples
இந்து சமய அறநிலையத்துறையின்
பொற்காலம்!
200 திருக்கோயில்கள் புனரமைப்பு!
பொதுமக்கள் திருக்கோயில் நிர்வாகத்தில் பங்குபெற பரம்பரை முறை சாரா அறங்காவலர் பொறுப்புகள்!
#DMKRestored1000Temples