We The Leaders சென்னை சி ராஜா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தோம். அப்போது சென்னை மாமன்ற உறுப்பினர் திருமதி உமா ஆனந்தன் அவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர்களையும் வாழ்த்தினோம்.
Welcome you all for this exciting event tomorrow at Rathinam Grand Hall ,Kovai at 11am . Do watch our exclusive live coverage tomorrow in our YouTube channel https://t.co/UzcCvYLcYv
தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பூஜை செய்தேன். நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அருளுமாறு பகவான் மகாதேவனின் ஆசீர்வாதங்களை வேண்டி பிரார்த்தனை செய்தேன்.
தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும், தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் கைத்தறி நெசவாளர்கள் உருவாக்கும் ஒவ்வொரு துணியும், உலக அரங்கில் நம் பாரம்பரியத்தையும், நம் கலாச்சாரத்தின் பெருமையையும் எடுத்துச் செல்கிறது.
கைத்தறி நெசவாளர்களின் உழைப்பிற்கு மதிப்பளிப்பதும், கைத்தறி பொருட்களை அதிகம் பயன்படுத்தி, அவர்கள் வாழ்க்கை வளம் பெற ஆதரவளிப்பதும், நம் அனைவரின் பொறுப்பாகும்.
இந்த அரசினுடைய மிக சிக்கலுக்குரிய நியமனத்தில் ஒன்று இது..
திமுக எதிர்ப்பு மட்டுமே இன்னொன்றை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சௌகரிய நிலையல்ல.அது தமிழகத்தின் அரசியல் அடிநாதம் என்றாலும் கூட..
Dr.Rajan:"They gave him a T-shirt. I'd like to see it."
They couldn't find it, so #Annamalai anna walked over & told him,"பல வேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
Dr.:"நீங்கள் வேடிக்கை மனிதருமல்ல; வீழப்போவதுமல்ல. கனவு மெய்ப்படவேண்டும், காரியம் கைகூடவேண்டும்." 💛🦁
தவறை சுட்டிக்காட்டும் போது, நான் செய்யும் தவறை தவறு என சொல்வது தவறு என குமுறும் ஒரு மனப்பிறழ்வு சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்.
What next, திருடனை திருடன் என்பதும் கொச்சைப் படுத்தலில் வருமா?
btw, இந்த 140 ரூபாய் பெண்மணிதான் காங்கிரஸின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம்!
129 டாஸ்மாக் கடைகள் மூடுவது தொடர்பாக தலைவர் @annamalai_k அவர்கள் கொடுத்த கடிதம் கிடைத்தது. கடைகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் தகவல்.
இதற்கு பெயர் தான் ஆக்கபூர்வமான அரசியல்!
இந்தியா முழுவதும் கள்ளுக்கு அனுமதி இருக்கும்பட்சத்தில் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இல்லை..? கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் கோரிக்கை இது..? கள்ளுக்கு அனுமதி தரவில்லை என்றால் ஆணி செருப்பு அணிந்து சட்டசபையை முற்றுகையிடுவோம்..! - தென்னை விவசாயி பேட்டி
#TamilNadu | #CMVijay | #Farmers | #Toddy |#PolimerNews