#BREAKING | “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு யார் அவனுக்கு அதிகாரம் கொடுத்தது? அடிச்சு கொன்னுடுவேன்..”
தவெக நிர்வாகியை கொன்றுவிடுவேன் எனப் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி.. பரபரப்பு ஆடியோ வெளியானது
#SunNews | #TVK | #Jagadheeswari | #Virudhunagar
இப்போ பேசுற இந்த வாய்.. தேர்தல் பரப்புரையில் என்னன்னா பேசுச்சு... ஸ்டாலின் அங்கிள் என்று முதல்வரை தரம் தாழ் து விமர்சனம் செய்தது மட்டும் இல்லாம...சட்டம் ஒழுங்கு சரி இல்ல... பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல... அதற்கு காரணம் அந்த ஆட்சி தான்... கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம பேசுச்சே.
"தனி மனிதன் ஒழுங்கா இருந்தால் சமூகம் தன்னால் மாறும்” - சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் விஜய் பேச்சு
#CMVijay | #SingapenAthiradiPadai
தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?
சமரசம் அற்று பாஜகவின் பாசிச அரசை எதிர்கொண்டு...சனாதனத்தை எதிர்த்து...ஒன்றிய அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தை எதிரித்து...ஹிந்துத்துவ வெறுப்பரசியலை எதிர்த்து..ஹிந்தி திணிப்பை எதிர்த்து....மாநில நலனுக்கு போதுமான நிதியை ஒதுக்காத ஒன்றிய அரசின் அநீதியை எதிர்த்து...
வாரிசு வாரிசு என்று வசை பாடிய வாய்கள் எல்லாம் வாய்யடைத்து போகும் அளவுக்கு ஆளுமை செலுத்தி... சதிககளை முறியடித்து,ராசி இல்லை... யோகம் இல்லை... என்ற பல மூடர்களின் வேடிக்கை பேச்சை எல்லாம் ஒதுக்கி தள்ளி, ஆட்சியில் அமர்ந்து...
HBDCMMKStalin