சாப்பாட்டில் சமத்துவதை கடைபிடித்தனாலும், சமூக நலன்கள் அதிகம் செய்ததானாலோ என்னவோ திரைத்துறையை கடந்து அவர் மீது அன்பு கூடுகிறது..
இளைப்பாருங்கள் கேப்டன்.விஜயகாந்த்😌
#CaptainVijayakanth
காவிரியில் தண்ணீர் கொடுக்காத கர்நாடகத்தோடு சகோதர உறவா? முல்லை பெரியாற்றில் தண்ணீர் தராத கேரளத���தோட உறவா?
புத்திசாலித்தனமான கேள்வியாக கருதி இதையே மீண்டும் மீண்டும் அளந்துவிடுகிறார்கள்
பொது எதிரிக்கான போராட்டத்தில்தான், உரையாடல் என்பது மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தும் பரஸ்பர நியாயத்தை புரிந்து கொள்வதற்கான காதுகளையும், மூளைத்திறனையும் கொடுக்கும்
இவ்வளவு பேசுகிற அறிவுஜீவிகள்(?!) ....
பச்சை தமிழர்கள், சக பச்சை தமிழனுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுக்காத ஊர்களில் போய் இந்த பாடமெடுப்பாய்ங்களா? கேட்டால், உள்முரண், அதை கடந்து போகணும், காயத்தை ஆத்தணும்னு உருட்டுவாய்ங்க...
ஈழத்துல விழுந்த உயிர்கள் எத்தனை தெரியுமா? காங்கிரஸோடு நட்பு பாராட்டுவதா என்று வேறு உருட்டுகிறவர்கள், IPKF காலத்தில் தற்காலிகமாக புலிகள் யாரோடு சமரசம் செய்து கொண்டிருந்தார்கள் என்பதை வரலாற்றை தேடி படிக்கவும��
அதுவும் உரைக்கவில்லையெனில், தமிழகத்தில் பச்சை தமிழர்கள் வரலாறு நெடுகிலும் சாதிவெறியில் படுகொலை செய்த பச்சை தமிழர்களின் எண்ணிக்கையை சொல்லி முடிங்க, கணக்கு செட்டில் பண்ணலாம்
பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் நட்பு சக்திதான் என்பது உறுதி. இதை மறுக்கிறவர்கள் மட்டமான முட்டாள்
அமெரிக்காவிலிருந்து கப்பல் வருகிறது என்ற கதை நினைவிருக்கிறதா? அமெரிக்கா புலிகளை அழித்��ொழிப்பதில் முன்னணியில் நின்ற ��ாடுகளில் ஒன்று, அந்த அமெரிக்க அராசங்கத்திடம் லாபி செய்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் இனப்படுகொலைக்கு சமரசம் செய்து கொள்வதாகாதா?
சங்கிகளின் அவதார புருஷன் ராமனையும், உழைக்கும் மக்களை ஒடுக்கும் சனாதானத்தையும் தெறிக்க விட்ட அண்ணலின் பிறந்த நாளை போற்றுவோம்.
- ஓவியர் முகிலன் வரைந்தது..
#JaiBhim
மக்கள்தான் கொந்தளிக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் நீதியாவது நிலைநாட்டப்பட்டு இருக்கலாம்..
ஏனோ இரண்டுமே நிகழவில்லை..
இந்நிகழ்வு இச்சமூகம் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்பதை உறுதிப்படுத்துகிறது🤷♂️
@beemji@U2Brutus_off@KariKalankiru@manuvirothi
பாரபட்சத்தின் உச்சம்..
நிர்பயா வழக்கில் இந்திய துணைக்கண்டமே கொந்தளித்தது..
நீதி நிலைநாட்டப்பட்டது..
ஹத்ராஸ் வழக்கில் இந்திய துணைக்கண்டமும் கொந்தளிக்கவில்லை.. குறைந்தபட்ச நீதியும் நிலைநிறுத்தப்படவில்லை..
#BBCDocumentary
தன் நாட்டு குடிமக்கள் வெளிநாடுகளில் இறந்து போனால் மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்து இங்கிலாந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது எல்லா நாடுகளிலும் உள்ள பிரிட்டிஷ் ஹை கமிஷனின் பணி.