@Vanitha06119914 சட்டசபை நிகழ்ச்சிகளே குறைந்தபட்சம் ஆயிரம் பேர் மட்டுமே நேரலையில் பார்த்ததை இன்று பல லட்சம் மக்கள் லைவ் இல் பார்க்கும்படி செய்வது விஜய் தான் ✌️. இத்தனை வருடம் திராவிட கட்சிகள் தூங்கிக் கொண்டிருந்தது 🤣🤣
@vaishnavi_cbe உதயநிதியை விட திறமை வாய்ந்த சிறப்பானவர்கள் இங்கு இருக்கிறார்கள். தொடர்ந்து கலைஞர் குடும்பத்திற்கு இந்த பதவியை கொடுக்கும்போது. திமுக நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கை இழந்து கொண்டே இருக்கும் 💯👌