#WATCH | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் - ஏராளமான போலீஸ் குவிப்பு
#SunNews | #Pattinapakkam
ஜூனியர் விகடனுக்கு ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு நோட்டீஸ்!
முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குறித்து ஆதாரமற்ற, அவதூறான செய்தி வெளியிட்டதாகக் கூறி, ‘ஜூனியர் விகடன்’ ஆசிரியர், வெளியீட்டாளர் உள்ளிட்ட 12 பேருக்கு வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
#Anbilmahesh #DMK #JuniorVikatan #Defamationnotice #Tamilnadu #KalaignarSeithigal
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி குளத்துப்பாளையம் பேரூர் கரையூர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரிடம், ’தவெக ஓட்டுக்கு ரூ.5000 தருகிறார்கள்.. நீங்களும் தருவீர்களா?” என்று கேட்டு வாதம் செய்த மக்கள்.
#NewsUpdate#DharapuramByElection#OIReels#TamiOneindia