அனைத்தையும் கூறி
அரவணைப்புபெற அவசியமில்லை எங்கள்
முகமூடிக்குப்பின் வாழ்க்கையில்
சில சொல்லப்படாத சோகமும்
வலியையும் மறைத்தே இங்கு
புன்னகைக்கின்றோம் உங்கள்
கேலிபேச்சு கிண்டலுக்கு
எல்லாம் அடிமைஆகா
நேர் நடையில் மட்டுமே பயணம்
#இணையம் இணைக்கின்ற
உறவல்ல.....