@Lyricist_Vivek#பாம்பு
பாம்பின் கால்கள் எல்லாம்
நியாயம் கேட்டு
வரலாறு முழுதும்
நடந்து நடந்தே
அழிந்து போனதாம்...
அதன் காதுகள்
மனிதனின் பம்மாத்து
வாக்குறுதிகளால் அறுந்து
விழுந்ததாம்
500 யூனிட்களுக்கு உள்ளே மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட்கள் இலவசம் - முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்
// 1800க்குள்ள பில் வர்றவங்களுக்கு மட்டும் கூடுதலா 100 யூனிட் இலவச மின்சாரம்.
அப்ப பெருசா யாருக்கும் சம்மர்ல குறையப் போறதில்லை.
Welcome to The new Era.
குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் ஆர்வம் கொண்டிருப்போருக்கான பொக்கிஷம் இது. தமிழக அரசின் அருமையான முன்னெட���ப்பு
தமிழில் பெயர்கள் தேடுவோரின் கவனத்திற்கு - https://t.co/tksuUSsYya
சிலிண்டர் புக் பண்ண முடிய��ையா? கேஸ் சிலிண்டர் புக் செய்ய இதோ 6 சூப்பர் வழிகள்!
கேஸ் சிலிண்டர்களை எப்படி முன்பதிவு செய்வது என்று பார்க்கலாம்.
Indane: சிலிண்டரை முன்பதிவு செய்ய 75888-88824 என்ற எண்ணுக்கு REFILL என்று அனுப்ப வேண்டும்.
HP Gas: சிலிண்டரை முன்பதிவு செய்ய 92222-01122 என்ற எண்ணுக்கு BOOK என்று அனுப்ப வேண்டும்
Bharat Gas: சிலிண்டரை முன்பதிவு செய்ய 1800-22-4344 என்ற எண்ணுக்கு BOOK என்று அனுப்ப வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலமாக முன்பதிவு செய்வது எ��்படி?
கேஸ் சிலிண்டர் முன்பதிவை எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்தி மூலமாகவும் மேற்கொள்ளலாம். குறிப்பாக Indane சிலிண்டருக்கு 7718955555 என்ற எண்ணுக்கு உங்களுடைய 16 இலக்க கன்ஸ்யூமர் ஐடியை பதிவிட்டு, ஓர் இடைவெளி விட்டு REFILL என டைப் செய்து அனுப்பவும். எனினும் இதற்கு தொலைபேசி எண் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.
HP கேஸ் சிலிண்டரை (Hindustan Petroleum) பெற, 9092223456 என்ற எண்ணுக்கு உங்��ளுடைய 16 இலக்க கன்ஸ்யூமர் ஐடியை பதிவிட்டு, ஓர் இடைவெளி விட்டு HPGAS என டைப் செய்து அனுப்பவும்.
அதேபோல பாரத் கேஸ் சிலிண்டரைப் பெற 7715012345 அல்லது 7718012345 என்ற எண்ணுக்கு கன்ஸ்யூமர் எண்ணை உள்ளிட்டு, ஓர் இடைவெளி விட்டு LPG என டைப் செய்து அனுப்பவும்.
செயலி மூலம் முன்பதிவு செய்வது எப்படி?
இவை இரண்டையும் விட மிகவும் எளிதான வழி செயலி மூலமாக புக் செய்வதுதான். இந்த மூன்று நிறுவனங்களும் தனித்தனியாக மூன்று செயலிகளை வைத்திருக்கின்றன. அந்த செயலிகளை பிளே ஸ்டோரில் நேரடியாக சென்று தரவிறக்கம் செய்தும் கேஸ் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய சிலிண்டர் எங்கே இருக்கிறது என்பதையும் நம்மால் ட்ராக் செய்ய முடியும்.
செயலி பெயர்கள் என்ன?
இண்டேன்: IndianOil ONE app.
எச்பி கேஸ்: HP Pay app.
பாரத் கேஸ்: Bharatgas app (or Hello BPCL).
ஜிபே, போன் பே, மொபிக்விக், அமேசான் ஆகிய தேர்ட் பார்ட்டி செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.
செயலி இல்லாமல் நேரடியாக இணையதளம் மூலமாகவும் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.
https://t.co/hioNMwUV3v,
https://t.co/lgR6LqSJ5E,
https://t.co/SIQDNNcGU9
இணைய வசதிகள் இல்லா��வர்கள் IVRS மற்றும் மிஸ்டு கால் சேவை மூலமாகவும், 24 * 7 முன்பதிவு செய்யலாம்.
இண்டேன்: 77189-55555
எச்பி கேஸ்: 88888-23456
பாரத் கேஸ்: 77150-12345 அல்லது 77180-12345
மிஸ்டு கால் சேவை
எச்பி கேஸ்: 84549-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
பாரத் கேஸ்: 77109-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
From the days I sat starstruck in the crowd at the Nanban audio launch, to working on countless audio launches for you, and now building up to your #OneLastDance – Jananayagan audio launch… this journey has been nothing short of extraordinary.
After three years, the moment we’ve all held so close to our hearts is finally here.
For me - and for everyone else - this is more than an audio launch.
It’s an emotion.
Thank you, @actorvijay anna. 🙏🏻❤️
Malaysia… see you soon. ❤️
#JanaNayaganAudioLaunch
#NEWSUPDATE || வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை https://t.co/tYizSLjCah என்ற இணையம் மூலம் படிவத்தை நிரப்பலாம் - தேர��தல் ஆணையம் | #Voter | #Election | #PolimerNews