🚨 எடப்பாடி முதலவர்... ஸ்டாலினே எண்ணிடம் பேசினார் 🚨
திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியை முதலவராக்க ஸ்டாலினே எண்ணிடம் பேசினார்.
முதல் நாள் எடப்பாடி என்றார்கள்... அடுத்த நாள் திருமாவளவன் என்றார்கள்; பாஜகவின் மறைமுக ஆட்சியை நாங்கள் எப்படி ஏற்க முடியும்?
~ IUML Leader Kadhar Mohaideen
🚨 தமிழ்நாடு அரசு, முன்னாள் அமைச்சர்கள் வி. செந்தில் பாலாஜி மற்றும் அனிதா எஸ். ராதாகிருஷ்ணன் மீது PMLA (Prevention of Money Laundering Act) வழக்கில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க தேவையான அனுமதியை வழங்கும் கோப்புகள் இன்னும் நிலுவையில் உள்ளதால், அவற்றை விரைவாக ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரிடம் கேட்டுள்ளது.
#JustNow || தி.மு.க செய்தி தொடர்பு துணை தலைவர் பி.டி.அரசகுமார் சனிக்கிழமை கைது.. ரூ.100 கோடி கொடுத்து ஏமாந்தது யார்..? யார்..? பி.டி.அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும் - மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
#Arasakumar | #Police | #Complaint | #CentralCrimeBranchPolice | #PolimerNews
#Breaking : NEXT WICKET 🚨- அரசு வேலை மோசடி - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது காவல் ஆணையரகத்தில் புகார்.. "பயப்பட வேண்டாம் வேலை கிடைத்துவிடும் என கூறினார் சிவசங்கர்.."
#JustNow || அரசு வேலை மோசடி - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது காவல் ஆணையரகத்தில் புகார்.. "பயப்பட வேண்டாம் வேலை கிடைத்துவிடும் என கூறினார் சிவசங்கர்.."
#DMK | #Sivasankar | #GovtJob | #Issue | #PolimerNews