Bruce Lee was an absolute phenom whose impact transcended martial arts. His legendary speed, superhuman strength-to-weight ratio, and revolutionary philosophy of Jeet Kune Do changed pop culture forever.
75 வயது இளைஞரின் உலக சாதனை:-
24 மணி நேரத்தில் இளைஞர்கள் கொண்டாடும் இன்ஸ்டாகிராமில் 303 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து சாதனை.
இந்த சாதனையை செய்தது யார் தெரியுமா....
🌹🌹பாரத பிரதமர் மோடி 🌹🌹
அன்னைக்கு நேபாளம் போல, பங்களாதேஷ் போல, இலங்கை போல... க**வரம் பண்ணி பாராளுமன்றத்தை_______ஆக்குவோம்னு சவடால் விட்டுட்டு திரிஞ்சானே ஒரு கூட்டம்...😂
இப்போ டெல்லியில அந்த கரப்பான் பூச்சிகளுக்கெல்லாம் "ஹிட்" மருந்து அடிக்கிற வேலை கச்சிதமா நடக்குது!
Savukku back in his prime form once again to dismantle all the fake propagandas spread by the DMK payroll artists one by one!
It's funny that DMK is still following the same text book which is not even relevant today. People had already rejected the political talks of these people multiple times. DMK is still stuck in the 90s.
#Savukku #TVK #Vijay #CMVijay #NEET #DMKfailsTN #CJP
மும்பையில போலீஸ் வண்டி முன்னாடி நின்ன அந்த GEN-Z பொண்ணு இதுதான்!
இன்ஸ்டாகிராமில் வெறும் ₹140 மாதம் கொடுத்தால் Exclusive video காட்டும்
இதைத்தான் GEN-Z க்களின் முன்னோடி'னு கனிமொழி, காங்கிரஸ் கட்சி, நடிகை ஆண்ட்ரியானு எல்லாரும் புகழ்ந்து தள்ளுறாங்க!
வெளங்கிடும் 😏🕷️🕷️🕷️
போராட்டம் பண்ணுற இடத்தில் போய் இதுமாதிரி வீரத்தை காட்டுறேன்னு போட்டோ, வீடியோ எடுத்து viral ஆகி 9k followers ல இருந்து 120k+ followers கூடியிருக்குது.
Paid subscription 200+ கூடியிருக்குது.
இந்த stunt விளம்பரத்துக்கு தான் பண்ணேனு சொல்லிட்டு இருக்கிறாள்.
Global star ஆகணும் அதான் என் ஆசைனு சொல்லுறா. வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த புரட்சிநடிகை தேவதர்ஷினி வேலம்மாள் BodhiCampus நீட் பயிற்சி மையத்தின் விளம்பர தூதுவராக காசு வாங்கிக்கொண்டு நடித்த அந்த மகிழ்ச்சியான தருணம்..
மிக மிக அருமையான வாதம்
👌👌👌👌👌👌
3000 வருஷம் முன் இவ்ளோ பெரிய சம்பவம் நடந்திருக்கு ..ஏன் எந்த தமிழ் புலவரும் அதை பற்றி குறிப்பு எழுதல?
எல்லாருமே ஆரிய புலவரா?
தமிழ் புலவர் ஒருத்தர் கூடவா இல்ல..இப்டி ஆரியர்கள் வந்து எங்களை அடிமை படுத்தினர் ஏன் ஒரு குறிப்பும் இல்ல??
சூப்பர் விக்கி..இது ஒன்னு போதும் நீங்க தான் win👌
"நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்" என்ற கோஷத்துடன் 3 ஹிந்துக்களை தாக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்🚨😤
இது தமிழகம் தானா? இல்ல, பாகிஸ்தானா?😤
இடம்: திருவொற்றியூர், சென்னை.
பலூஜிஸ்தானின் இளம் பாடகி பாடிய
ஓம் நமசிவாய.. 🙏
பலூசிஸ்தான் தனது விடுதலையை அறிவித்த அந்த இரவில், ஒரு இளம் பலூச் பெண் மக்ரானின் சிவப்பு குன்றுகளில் ஏறிப் பாடினாள் —
அது அரசியலைப் பற்றியோ, எல்லைகளைப் பற்றியோ அல்ல, மாறாக அவளது பாலைவனத்தில் ஆயிரம் ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கும் ஹிங்லாஜ் மாதா கோயிலின் இறைவனான சிவபெருமானைப் பற்றியது.
அவளது குரல் ஆழமான, சினிமாத்தனம் மிக்க, துயரமும் மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் இழைந்த ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தது —
அவளது மலைகள் எப்போதுமே அறிந்திருந்த பழங்கால மந்திரத்துடன் பலூச்சி கவிதைகள் உருகி இணைந்தன.
ஹர ஹர மகாதேவ்! 🔱✨"
Vikram-1, the country’s first privately developed rocket, successfully lifted off from Sriharikota and reached orbit on its maiden mission, Mission Aagaman. 🇮🇳
See her joy🥰😍😍
Happy street நடக்கும்போது நல்லா இருந்தது..தமிழ்நாடு கலாச்சாரம் மீட்கப்பட்டது இல்ல?
இப்போ கோவையில் ஒரு தேரோட்டம் நடக்கவும்..
ஐய்யகோ இது தமிழகம் தானா னு கத்துறாணுக..
நல்லா கதறுங்கடா😂
யாரும் உங்கள் சாதியைக் கேட்பதில்லை
யாரும் உங்கள் பிராந்தியத்தைக் கேட்பதில்லை
யாரும் உங்கள் பாலினத்தைக் கேட்பதில்லை
இவர்கள் அனைவரும் இந்துக்கள்...
மிக முக்கியமாக, இவ்வளவு பெரிய கூட்டம் இருந்தபோதிலும், இது அமைதியாகவும் ஒழுக்கமாகவும் இருக்கிறது...
ஜெய் ஜெகந்நாத் 🙏🙏🙏
ராமாயண மாதம் என்னும் கற்கட மாதம் (ஆடி 1) இன்று துவங்குகிறது இன்று முதல் கேரளத்தில் ஹிந்துக்கள் வீட்டில் ராமாயணம் படிப்பார்கள்... இந்த மாதம் ஆயூர்வேத மருத்துவ சிகிச்சைக்காக மருந்துகள் உட்கொள்ள துவங்கினால் நல்ல பலன் தரும் என்பதும் நமது நம்பிக்கை..
ஜெய் ஸ்ரீராம்...
அருமை , திருப்புகழ் , அழகு தமிழ் , சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத் , வந்தேறி பொந்தேறின்னு சொல்ற ஒரு பயலாலயும் தெளிவா ஒரு வரி இதுல பாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது