நாளை காலை 10 மணி அளவில் நடைபெறும் மாபெரும் கண்ட�� ஆர்ப்பாட்டத்தில்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக
தேனி மாவட்ட ஒன்றிய நகர பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும்
கழக உறவுகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு
மாவட்ட கழக செயலாளர் திரு *காசிமாயன்* அவர்கள் சார்பாக
இன்று
*#தீரன் சின்னமலை* அவர்களின் நினைவு தினம்!
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர், மக்கள்செல்வர் *திரு.#டிடிவிதினகரன்* அவர்கள் சென்னையில் மரியாதை செலுத்தினார்கள்...
இடம் : கிண்டி
*#AMMK#TTVDhinakaran*