#JUSTIN | “நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற அமமுகவி���் ஆலோசனை கூட்டம்;
வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் முதல்வர் ஆவார்"
- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகவ���ல்
https://t.co/CnV8a4haau | @TTVDhinakaran | #News7Tamil | #News7TamilUpdates
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, "அதைச் செய்து விடுவோம் இதைச் செய்து விடுவோம்" என வீராவேசமாக பேசிவிட்டு பதவிக்கு வந்தபிறகு, "மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறோம்" என்று புதிய வேஷம் கட்டுவது தி.மு.கவின் வழக்கமாக இருக்கிறது. (1/4)
#HbdTTVDhinakaran சில சமயங்களில் இன்னாரெல்லாம் ஒருவரை ஆதரிக்கிறார்கள் என்பதை விட, சில இத்தியாதிகள் அவரை எதிர்க்கிறார்கள் என்பதில் வெளிப்படும் அவரின் தரம்... எதிர்ப்போரை பட்டியலிடுங்கள், தினகரனிச���் உங்களுக்கு புரியும் #TTVDhinakaran #AMMK
#HbdTTVDhinakaran அண்ணன் தினகரன் மீதான சிலரின் எதிர்ப்பரசியலில் வெளிப்படுவது ஒன்று தான், #TTVDhinakaran இவர்களுக்கு அவ்வப்போது புரட்சித்தலைவியை நினைவூட்டுகிறார்... #AMMK
#HbdTTVDhinakaran இருப்பதிலேயே மிக கடினமான போராட்���ம் என்பது சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்திற்கு உட்படாத ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடுவதே! ஆகச்சிறந்த போராளி எம் தலைமை! #TTVDhinakaran #AMMK
#HbdTTVDhinakaran தமிழக அரசியல் களத்தில் ஆளுமைகள் இல்லாத நிச்சயம��்ற சூழலில், எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை விதைப்பதில் அண்ணன் தினகரனே முன்னிலையில் இருக்கிறார்... #TTVDhinakaran #AMMK
#HbdTTVDhinakaran தொண்டனின் மீதான இவரின் பிணைப்பும், இவரின் மீதான தொண்டனின் நம்பிக்கையும் இயற்கையாகவே அமைந்தது. இந்த இணைப்பு சங்கிலியை எந்த வல்லூறும் வலுவிழக்க செய்துவிட முடியாது. #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran அரசியல் பாடத்தை அம்மாவிடம் பயின்றவர், ஆதலால் ஜெ.சாயல் இவரிடம் நிரம்ப உண்டு. இதுவே இவர் எதிர்கொள்ளும் பல எதிர்ப்புகளின் தொடக்கப்புள்ளி ... #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran தன்னை சுற்றி கட்டமைக்கப்பட்ட அனைத்து நெருக்கடிகளையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர், அரசியல் களத்தில் தனக்கான இடத்தை, தானே செதுக்கி கொண்டவர் ... #TTVDhinakaran#AMMK
கைவினைக் கலைஞர்களுக்கு விராசாட்(VIRASAT) திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்