பாடப்பகுதியில் உள்ள முக்கிய செய்திகளை ரசிக்கும்படி மீம்ஸாக உருவாக்கியுள்ளார்கள் ஆசிரியர் நண்பர்கள். https://t.co/edVbCqIiKM முகநூல் பக்கத்தில் எல்லா பாடப்பகுதிக்கும் உள்ளது 😍👏
எல்லா குற்றத்திற்கும் நியாயம் கற்பிக்க "தாயால் மட்டுமே முடியும் செய்தது மகன்" என்றால்,
எல்லா நியாயத்திலும் குற்றம் கண்டுபிடிக்க "மனைவியால் மட்டுமே முடியும் செய்தது கணவன்" என்றால்..!!!
டாலருக்கு நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு 72 ஓவா போனா அமெரிக்கால இருக்கும் இந்தியனுக்கு மோடி ராஜ நடை புடிக்கும் தான்.
ஆனா அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யும் திருப்பூர் தமிழனுக்கு அது ��ில்லனின் குரூர நடையா தான் தெரியும்...