எல்லாருக்கும் வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்துச்சு திமுக அரசு.. ஒருத்தரோட சொகுசுக்காக மக்கள் வயித்துல அடிக்க தெரியாது திமுகவுக்கு.. https://t.co/BvsPdonVr3
இது நிஜமாவே வேலை செய்யுது! 🤯✨
கழுத்து வலி மற்றும் இறுக்கத்தால் அவதிப்படுகிறீர்களா? 😣 இந்த வீடியோவில் உள்ள எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சியை ஒருமுறை செய்து பாருங்கள். உங்கள் கழுத்து மற்றும் தோள்பட்டை தளர்வடைந்து உடனடி நிவாரணம் கிடைப்பதை நீங்களே உணர்வீர்கள்.
இந்தியாவிலயே முதல் முறையாக Cycling Track , தண்ணீர் விளையாட்டு அரங்கம்னு மொத்த 25 விளையாட்டு துறையையும் உள்ளடக்கிய நகரத்தை உருவாக்க திட்டமிட்டது கழக அரசு அதற்காக 3 வருடம் ஆய்வு செய்த பின்னே இந்த Phase ல வந்து நிக்குது
பொது பணிக்கு பொளேர்னு ஒன்னு விட்டாப்ல @Udhaystalin 😎
இந்த சின்ன உடற்பயிற்சியை மட்டும் வெறும் 40 நாட்கள் தொடர்ந்து செய்து பாருங்கள்...🤔 கண்ணாடியில் உங்களையே நீங்கள் அடையாளம் காண மாட்டீர்கள்! 💪🔥 #Fitness#Transformation#40DaysChallenge