குழந்தைகள் என்றுமே தெய்வத்திற்கு சமமாக கருதப்படுவதற்கு காரணம் அவர்களிடம் பாகுபாடு,சுயநலம் போன்றவை இல்லாமல் எல்லாமும் எல்லா உயிர்க்கும் சமம் என்றிருப்பதால் தான்.....
காதல் என்பது "பபிள்கம்" மாதிரி.
ஆரம்பத்தில்
கொஞ்சம் வாசனையோடும்
அதிக இனிப்போடும்
டேஸ்ட்;
அப்புறம் வேஸ்ட்;
கடைசியில் ரப்பர் மாதிரி
மென்று..மென்று...
வேறு வழியில்லாமல்
துப்ப வேண்டியதுதான்
ஆட்டோ சித்தர்..
குழந்தைதனம் குறுப்புகளை எப்பவும் அடி மனதில் மறைந்து
பக்குவப்பட்டவராகவே தன்னை சமூகத்தில் முன் நிறுத்துவதில்
சிறந்த கதாபாத்திரம்
#சிங்கப்பெண்ணே@Keechulagam
சரிந்து போவதும் சாய்ந்து போவதும் உன்வசமாய் என்றால் என் திமிறையும் தொலைக்கிறேன்.. உன் பெண்மை எனை தீண்டிடுமேயானால் என் ஆண்மை உன்வசமாய் தொலைவதும் சாத்தியமே..
ஆர்யபட்டா ஒரு நாள் வீட்டில் உட்கார்ந்து தன் நண்பர்களில் மனைவிக்கு பயப்படாதவர்களை எண்ண ஆரம்பித்தார்.
இப்படித்தான் 0 (Zero) கண்டுபிடிக்கப்பட்டது.
Later after some time Ramanujam
மனைவிக்கு பயப்படுபவர்களை எண்ண ஆரம்பித்தார்... அப்படித்தான் infinity கண்டுபிடிக்கப்பட்டது..😉
#பபி