நன்றி
சிறு இடைவெளிக்குப் பிறகு
வந்தபோது
சாத்தியமென நினைக்கவில்லை.!
புதிய நட்புகளாகிய
உங்கள் அன்பினாலும்
வாழ்த்துக்களிலும்
இது சாத்தியமாகியது.!
இரு கரங்கள் போதாது
இதயப்பூர்வமான நன்றிக்கு
-என்னுடைய 500 வது பதிவு
@DD_Darls@Iam_Ad_Min @bk_bites0319 @ammu_krn @MrUnlucky1017