நான் விஜய் கட்சிக்கு வோட்டு போடல , அந்த கட்சிக்கும் எனக்கும் சம்மந்தமில்லை , ஆனா இந்த அரசு பள்ளிக்கல்வித்துறையில் நடந்துவந்த கொள்ளையை தடுத்துள்ளது என்பது உண்மை , மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள் ஆண்டு சந்தா என்பதில் நடந்து வந்த கொள்ளை தி மு க கும்பலுக்கு வருமானமாக இருந்துள்ளது . அதை இந்த ஆண்டு ஒழித்துள்ளது என்பது உண்மை உண்மை உண்மை
ஆறு மாதங்கள் எந்த தொல்லையும் கொடுக்க மாட்டோம்; ஆளட்டும் என்று சொல்லி விட்டு இடது சாரிகளை, தவெக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறச்சொல்லி கட்டாயப்படுத்துவது ஜனநாயகமா ?
மக்கள் தீர்ப்பை இகழ்வதாகாதா ? @mkstalin
அரசின் அதிரடி முடிவு...
மாநிலம் முழுவதும் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளிடம் ஆண்டுதோறும் ₹3 லட்சம் உரிமப் புதுப்பிப்புக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை முற்றிலுமாக ரத்து!
கல்வி நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும் இந்த மிகச்சிறந்த நடவடிக்கை உண்மையிலேயே வேற லெவல்! 💯
ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்று பில்டப் கொடுத்து முழுசாக 100 பேர் கூட இல்லாத காரணத்தினால் வருத்தத்தில் நடந்து முடிந்தது ஜென்சி நிகழ்ச்சி வந்தவர்களில் பல பேருக்கு 50 வயது தாண்டும் என்று சொல்கிறார்கள்.
அவங்க ஒரு அரசு ஊழியர்.. இது போன்ற இக்கட்டான பல கேஸ்கலை பாத்திருப்பாங்க.. Like மார்ட்சுவரியில வேலை செய்யுறவனுக்கு பிணம் புதுசில்லை.. அவங்களை விமர்சனம் செய்வது தேவை இல்லாதது..
CM vijay will be challenged in every aspect when it comes to law and order . Because it is in his control and they want to hit him where it hurts !
The deep state is angry and wants blood. They will go to any lengths to take this government down .
Annan should switch from soft to beast mode , or this deep state monster is waiting to eat him alive !
Vijay will need to face DMK as the opposition. Remember DMK as an opposition is always ruthless.
Next five years fun..
@NainarBJP next 5 years let's eat mixture
அரசியல் வரலாறு
அண்ணன் வழியில் திரும்புகிறது!!
இலவசத்தை மதிக்காது
பணத்தை ஏற்காது
ஜாதியை வேறோடு வெறுத்து
மாற்றத்தை மதித்து
ஒருவிரல் புரட்சியை
உலகம் அறியச்செய்த
தமிழ்ச் சொந்தங்களுக்கு
கோடி நன்றிகள்..
அண்ணனின் ஆட்சி..
அனைவருக்குமான ஆட்சி…
❤️💛❤️
#TVK