முகவை நாயகனே மீண்டும் வாருங்கள்,
கீழக்கரை மக்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
தமிழகத்தை தலைநிமிரவைக்கும் எங்கள் CM 2.0,கீழக்கரைக்கு பாதாள சாக்கடை திட்டம் (UGSS) நடைமுறைப்படுத்துங்கள்.
@kvmuthuramaling@mkstalin#keelakarai@kilakaraitimes@keelakarai_mpl
2021 தேர்தல் பிரச்சாரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதி - இன்னும் நிறைவேறவில்லை.
கீழக்கரை மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கை - பாதாள சாக்கடை திட்டம் (UGSS)
CM 2.0 கீழக்கரைக்கு UGSS நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் மக்கள்.
#keelakarai#tnelection@mkstalin@Udhaystalin
வடிகால் அடைப்பு ஏற்படாமல் இருக்க, அகற்றப்படும் கழிவுகள் உடனடியாக நீக்கப்படாமல், அதே இடத்தில் சாலையின் மேல் குவிக்கப்படுகின்றன.
அவை மக்கிய பிறகு, சில நாட்கள் கழித்து அகற்றப்படுகின்றன. பள்ளி சிறுவர்கள்,பொதுமக்கள் கடந்த செல்கிறார்கள்.@kvmuthuramaling@mkstalin@Udhaystalin#UGSS
கீழக்கரை நகராட்சியில் சுகாதார குறைபாடு,குப்பை பிரச்சனை மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களின் தொல்லை ஆகியவை மக்கள் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் தொடர் நிகழ்வாக உள்ளது.இப்பிரச்சனையை உடனடியாக கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து விரைவில் தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
@mkstalin@KN_NEHRU@CMOTamilnadu
#Kilakarai
#GarbageManagement
#Straydogs
#DrainageProblem
#ActNow
நமது கீழக்கரையில் *தெரு நாய்களின் அச்சுறுத்தல்* மிகவும் தீவிரமாகி தெரு மக்களிடையே பெரும் அச்ச நிலையை உருவாக்கி இருப்பதால் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நாய்க்கடி பிரச்சனையை உடனடி நடவடிக்கை எடுக்கவும், @ramnadcollector@KNavaskani@keelakarai_mpl@Subramanian_ma
@kvmuthuramaling@mkstalin@Udhaystalin கீழக்கரையில் தொடரும் நாய்க்கடி.
ஒரே நாளில் பெண் குழந்தை உள்ளிட்ட மூவர் காயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
நகராட்சி நிர்வாகம்மெத்தனமாக இருப்பதாக பொதுமக்கள் புகார்
கீழக்கரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் மாதந்தோறும் சராசரியாக நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு 60 நபர்கள் அரசு மருத்துவமனையில
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@kvmuthuramaling *கீழக்கரை நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் 31/05/2023,சமூக வலைத்தளத்தில் கோரிக்கை வைக்கும் மக்களையும், சமூக ஆர்வலர்களை சொறி நாய் என்று கூறிய கவுன்சிலர்.
முதல்வரின் கண்டிப்பும் எச்சரிக்கையும் இவர்களுக்கு தேவை.
@NewsJTamil Dengue positive cases keep on increasing in kilakarai and across ramnad district. Private hospital in IP rooms are full.. common ward occupied day to day with IP admission.
#Ramanathapuram#keelakarai#dengue