பழைய நினைவுகள்,ஒன்றா சாப்பிடுவோம், ஒன்றா விளையாடுவோம், இதெல்லாம் கூட “ Script Paper” பாத்து படிக்கிறவனை இப்போ தான் பாக்குறேன்..🤣🤣
நல்ல வேளை விஜய் அண்ணா அரசியல் வந்து இந்த ஒன்னும் தெரியாத மண்ணுகளை ஓரம் கட்டினார், இல்லைனா இவன் எல்லாம் நம்மளை ஆண்டிருப்பான் 😭
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 🙏
60 ஆண்டுகளாக (6 சகாப்தங்கள்) இருளில் வாழ கட்டாயப்படுத்தப்பட்ட பட்டியலின மக்களின் கனவு இன்று ஒளி கண்டது ‼️
சாதியின் பெயரில் அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்ட தீர்த்தக்காடு பகுதி மக்களின் 60 ஆண்டுகால மின்விளக்கு கோரிக்கை, இன்று நிறைவேறியுள்ளது!
மின்துறை அமைச்சர் #CTR அண்ணனின் உடனடி நடவடிக்கையும், #தவெக MLA திரு. சோ.கார்த்திகேயன் அவர்களின் தொடர் முயற்சியும், பல தலைமுறைகள் காத்திருந்த நீதியை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.
இது வெறும் மின்விளக்கு அல்ல…
மறுக்கப்பட்ட மக்களின் மரியாதைக்கு கிடைத்த ஒளி.
புறக்கணிக்கப்பட்ட சமூகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.
மக்களுக்காக அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பதில்.
மக்கள் பணி தொடரட்டும் ‼️
வளர்ச்சிப் பயணம் தொடரட்டும்! 💙
@CTR_Nirmalkumar #கார்த்திகேயன்
#தீர்த்தக்காடு #மதுரை #மதுரை_கிழக்கு #TVK #Vijay
Gen Z திமுக பைத்தியங்களை கண்டுகொள்ளாமல் விடுவது தான் நல்லது. கைது செய்கிறோம் சிறையில் அடைகிறோம் என்பதெல்லாம் விட்டுவிட்டு நல்ல மனநல மருத்துவர்களிடம் அவர்களை ஒப்படைப்பது தான் சாலச் சிறந்தது.
துணை பொதுச் செயலாளரே சொல்லிட்டாப்ல 😎 அனிதானு பேர் வச்சதாலயே கைது செய்ய போனா என்னைய கற்பழிச்சிட்டான்னு கதறுவாங்யளே அதே டோன்ல கதறிட்டு இருக்கான் @ARROffice உன்னோட பழைய அரசியல் பருப்பெல்லாம் வேகாது 🐶யே
People are praising Tamil Nadu’s no-corruption government like never before — this is what happens when Joseph Vijay leads with honesty and transparency ✊🏻❤️🔥
#JanaNayagan@TVKVijayHQ#CMJosephVijay
இங்க நிறைய பேர் படம் பாக்கமலே bunda படம் அப்டி இப்படினு அவ்ளோ நெகட்டிவ் reviews குடுக்குறாங்க வன்மம் புடிச்சவனுங்க...
இப்போதான் படம் பாத்துட்டு வர உண்மையாவே படம் Bunda மாதிரி தா இருக்கு...
#GattaKusthi2
திமுக, அதிமுக ஆட்சியின் லட்சணம்😡🤬
செங்கல்பட்டு திருப்போரூர் தெற்கு ஒன்றியம் திருவிடந்தை ஊராட்சியில் 15 வருடங்களுக்கு மேலாக மின் இணைப்பு இல்லை, ரோடு வசதி இல்லை, தெருவிளக்கு இல்லை, பஸ் வசதி இல்லை முதல்வருக்கு பள்ளி குழந்தைகளின் கோரிக்கை!
@CMOTamilnadu 🙏🏻
அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுப்பதில் கன்னியாகுமரி மக்கள் நலனிற்கு எதிராக தமிழ்நாடு அரசு எவ்வித முடிவும் எடுக்காது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் பணி தொடர்பாக, கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுடனான தமிழக அரசு சார்பிலான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று (03.07.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் பங்கேற்றேன்.
இக்கூட்டத்தில், “மக்களின் நலனிற்கு எதிராகவோ அல்லது சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலோ, இது சார்ந்து எவ்வித முடிவையும் உள்ளூர் மக்களிடம் கலந்தாலோசிக்காமல் தமிழ்நாடு அரசு எப்போதும் முடிவு எடுக்காது” என்று அரசுத் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு நிதியமைச்சர் திரு. நெ. மரிய வில்சன், மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. ஸ்ரீநாத், இயற்கை வளங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு. சுன்சோங்கம் ஜடக் சிரு, IAS மற்றும் குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. தாரகை கத்பட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்.
பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.
சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம்
முடிஞ்சா flop ஆக்கி காட்டுங்கடானு வாய் 🌸 பேச வேண்டியது
அடிச்சதுக்கு அப்பறம் route mafia, anils are toxic, kollywood without anils would be nice னு ஒப்பாரி வைக்க வேண்டியது