// ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. //
ஆக மொத்தத்தில் கடன்ல தான் வண்டி ஓட்டிட்டு இருந்திருக்க இதுல டிரில்யன் பொருளாதாரம் திராவிட மாடல் என்று உருட்டியிருக்க, மக்களை ஏமாற்றிய உன்னை இப்ப அவர் பேசி பேச்சு காட்டிக் கொடுத்து விட்டது
Trying to project the debt left over by the previous govt was a fair thing??
Question for any mistake from the new govt that all of us should but never try to project all your mistakes right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த���துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்�� மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரிய��தா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
திருமா அவர்கள் ஒருவேளை விஜய் வென்ற 2 தொகுதிகளில் ஒன்றைக் கேட்டிருந்தாலோ , துணை முதல்வர் கேட்டிருந்நாலோ அது அப்பட்டமான ப்ளாக்மெயில்.
விஜய் ஜெயிக்க மாட்டார் என்று உலகமே சொன்னபோதும், திமுக திரும்ப வந்தா நம்மள முடிச்சிருவான் என்ற ரிஸ்க் இருந���தும், விசுவாசத்தோடு அவரோடு நின்ற தவெகவினருக்கே அந்த இரண்டு வாய்ப்பையும் பெறும் தகுதி உள்ளது.
அவ்ளோ ஆசை இருந்தா, ஆதவ் அர்ஜுனா கடந்த ஆண்டு விகடன் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டபோதே போயிருக்கணும். அன்னைக்கு அசிங்கப்படுத்திட்டு, எல்லா கதவுகளையும் அடைத்துவிட்டேன் ணு வீர வசனம் பேசிட்டு, இன்னைக்கு அவங்க தன்னந்தனியா ஜெயிச்சு இவ்ளோ தூரம் வந்தப்பிறகு அவங்கள ப்ளாக்மெயில் பண்ண கூசலையா?
தலித் சகோதர்களின் வெற்றி விவரம்,
போட்டியிட்ட தனி தொகுதிகள் 44
வெற்றி பெற்ற தனி தொகுதிகள் 24
போட்டியிட்ட பொது தொகுதிகள் 8
வெற்றி பெற்ற பொது தொகுதிகள் 4
52 தொகுதிகளில் போட்டி,
28 தொகுதிகளில் வெற்ற��.
15 வருடங்களுக்கு மேலாக கூட்டணியில் இருந்த போது பங்கு கேட்க முடியாத நீங்கள், ஒரே நாளில் துணைமுதல்வர் பதவி கேட்பதற்கு அசிங்கமாக இல்லையா Mr. @thirumaofficial?
ஒத்துக்கொள்வதை விட, ஒதுங்கிக்கொள்வது நல்லது @TVKVijayHQ
@TVKVijayHQ@AadhavArjuna@TVKPartyHQ
Are you guys awake?? Come one you have to speak up you are a political party man having public majority and with all the drama that’s taking place sitting dumb will take you no where
If Vijay maintains a strategic silence, one can understand that, considering it has worked for him in the past. But why can’t TVK have one official spokesperson? The official narrative from TVK is coming through tweets and news plants.
TVK’s name has been sullied in the AMMK MLA horse-trading saga. A point-by-point rebuttal from a spokesperson can clear matters up.
TVK has many capable people with them. Somewhere, they’ve lost the plot in narrative management at such a critical moment. It’s never too late. Make the correction. Appoint a spokesperson.
சென்ற 5 ஆண்டுகளாக திமுக கூட்டணியில இருந்தப்போ "எங்க கட்சிக்கு 4 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பி-க்கள் இருந்தும் கூட, ஒரு கம்பத���த நட்டு, கட்சிக் கொடியைக் கூட எங்களால ஏத்த முடியலேன்னு ரொம்பவே வருத்தப்பட்டவர் திரு. தொல் திருமாவளவன் அவர்கள்.
ஆனா பாருங்க இப்போ கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்குன்னு தவெக தயாரா இருக்கும் என்று தெரிந்தும் ��தரவு கொடுக்கிறதுல ஏன் இவ்வளவு தயக்கம்?
அப்போ மதவாத எதிர்ப்பு, சமூகநீதி, கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எல்லாம் தேர்தல் கால கோஷங்கள் மட்டும் தானா?
நடப்பதை எல்லாம் நம்பிக்கை வைத்த மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
#TVK #Vijay #TVKVijay #TholThirumavalavan #VCK
Hearty congratulations, Vijay sir!
A truly historic victory, powered by the immense love and belief people have in you.
Praying to the Almighty to be by your side in fulfilling your vision for our people.
Our final panelist, Prem Kumar, has again reinforced the belief that a compelling film can be created through two characters in deep conversation. This time, it’s even more unusual. In Meiazhagan, he has two men reconciling with their past and present.
So pleased to have him.
I love you @actorvijay Sir! Thank you! I pray for you everyday! God bless you! #Amaran
12 varusham 2 maasam 1 naal 15 mani neram it’s been from the other picture!