When some people can't rise up to good standards, they'll try to lower the bar for everyone. They'll normalize trashy, filthy behavior, lack of morals and ethics so that they can comfortably fit in without being held accountable for their behaviors. Good people try to lift others up to their level, and trashy people try to pull down everyone to theirs. The types of things these manipulators try to normalize tell a lot about them. 🚩🚨
#Manipulation
@butterflyy_dp I did the same mistake for perusu. Every time I gave him Whole Foods he started throwing up. So always messed up the food. Which is still going on. But for Sirusu from 2 years she ate whole grains by herself
That’s coz men are so insecure with the so called “female gaze” thinking what if girls raise the bar irl expectations. So naturally wont make these listed men’s movies a hit. On the contrary, the female leads list who are succeeded just coz of the “male gaze” is long. 🤷♀️
@hihareesh
உங்க id ல இரு��்து வந்த msg லிங்க் கிளிக் பண்ணி தான் என் id ய தூக்கிட்டாய்ங்க ப்ரோ. எப்டி retrieve பண்ணுறதுனு தெரியாம இருக்கேன். please help me 🙏🏻
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இடைநிறுத்தலே இருக்கக்கூடாது என குழந்தைகளை எப்படியாவது உயர் நிலை கல்வி வரை தொடர வைக்க போராடிய #திராவிடமாடல் தமிழ்நாடு இன்று #சோபாமாடல் ஆட்சியில் தத்தளிக்கிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா துரைசாமிபுரம் இடைகல் இந்து மறவர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிவானி எனும் மாணவியை அவள் சரியாக படிக்கவில்லை மற்ற மாணவர்களோடு போட்டியிட திறனில்லை, தகுதியில்லை என்னும் காரணத்தை கூறி வகுப்பு நேரத்தின் இடையே பெற்றோரை வரவைத்து மாற்றுச் சான்றிதழை கொடுத்து மாணவியையும் பள்ளியை விட்டு வெளியே அனுப்பி உள்ளார்கள்.
மாணவியை பள்ளியை விட்டு நீக்குவத���்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை காரணமாக பள்ளி தரப்பில் இருந்து மாணவிக்கு படிக்கும் திறன் இல்லை என பெற்றோருக்கு தெரிவித்திருக்கிறார்கள்.
@CollrTenkasi @tnschoolsedu @CMOTamilnadu @imrajmohan
#Tamilnadu #education
எங்கள் கல்வி எங்கள் உரிமை உரக்க சொன்ன தமிழ்நாடு இன்று கல்வி கற்க திறனில்லை, தகுதியில்லை என ஒரு மாணவியின் கல்வியை பறிப்பதை முதல்வர் கண்டிப்பாரா?
Do you think it is showing MKS’s quality? It is actually showing the current CM’s worthiness.
MKS is not bowing down for extra security like you know who.
இன்பமாய் இருக்குதய்யா..
இசட் + பிரிவு பாதுகாப்பு குறைக்கப்பட்டு சாதாரண எஸ்கார்ட் பாதுகாப்பில்
Ex MLA மு க ஸ்டாலின் வாகனம் நேற்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து சென்ற அந்த மகிழ்ச்சியான காணொளி உங்கள் பார்வைக்கு.
இடம்:- சென்னை
91-96 ஜெயா ஆட்சில, தலைவர் கலைஞருக்கும் அந்தம்மா இத பண்ணிச்சி..
ஒரு வாட்டி traffic ஆகி ஆட்டோல அறிவாலயம் போன வரலாறு எல்லாம், இருக்கு.
மக்கள் கூட இ���்லாம, எப்போ பாரு சொகுசாவே இருக்க திமுக தலைவர்கள் என்ன பிஜய் தள்பத்தி யா?
ஆமாடா, நல்ல சாவே வராது, அப்படின்னு சொல்ல ஆசை தான். ஆனா நடக்குறத எல்லாம் பார்த்தும், எல்லாரும் எதையோ சாதிச்ச மாதிரி பெருமையா சுத்திக்கிட்டு சந்தோஷமா தான் இருக்காங்க.
தசாவதாரத்துல கமல் சொல்ற மாதிரி, திட்டத்துல நெளியிற புழு தான் இந்த கட்சிக்கு ஆதரவு தர்ற எல்லாரும்.
@Support Hi X support
Thank you for suspending my old id @amumameetsu
2 things i want to clarify
1. This was hacked in August and I raised a immediately.
2. I couldn’t able to login to this account since then.
I request you to please help me recover this if possible else delete it.
@Support Hi X support
Thank you for suspending my old id @amumameetsu
2 things i want to clarify
1. This was hacked in August and I raised a immediately.
2. I couldn’t able to login to this account since then.
I request you to please help me recover this if possible else delete it.
@X Dear X,
My account @amumameetsu has been hacked on Aug 23rd. I immediately raised complaint: ACCESS-15290280
The email id was changed. I’ve not received any response from support.
Please help me regain access or kindly delete the account as it has photos of me & my family🙏🏻