It should be “I’m always passionate about working in an impactful sector”, or better still, “I’ve always been passionate about working in a sector that can make an impact <in society >”, and so on. Extremely poor grammar, @Keerthana4VNR . Guess you were one of the last bench students in school who didn’t listen in English class.
@dhans4all சோலி முடிஞ்சு 🤦🏽♂️ Charles has completely lost it.
The only good thing that came out of the race - Max just proved why he is still the GOAT.
@dhans4all@Gavaskar08 You are 100% right. But he is already there and we can see the improvements in the car and in making bold decisions. Charles should capitalise this, he should bounce back fast. I think Lewis's experience or something else is intimidating Charles.
@Gavaskar08@dhans4all Also, Lewis is better at holding on the rear of the leading car for many more laps than Charles. Although I do miss Charles in the midst of a real battle, he just dances through an overtake 😍. He is the only equal to Max in the grid.
@dhans4all@Gavaskar08 Yes. Charles is capable of doing it and he is better at having clean fights than Lewis but I am not sure mentally he is in the right place now. Going in today he is thinking more about finishing the race than podium.
Fact Check for fun:
3 கி.மீ மாரத்தான் ஓடுன ஒரே முதல்வர் விஜய் அண்ணாதான்! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இன்று நடந்த மாரத்தான் போட்டியில் முதல்வர் விஜய் ஓடியது குறித்து கருத்து
ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் அ��ை முழுமையாக முடித்தார். பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகவே பயணம் செய்யக் கூடியவர் ஒமர் அப்துல்லா
ஹரியானா மாநில முதல்வர் நயாப்சிங் சைனி மாதத்திற்கு ஒரு மாரத்தான் போட்டியில் ஆவது கலந்து கொள்வார்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் என நிறைய முதல்வர்கள் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடியவர்கள்! Fit to core Chief ministers.
தவறான தகவல்களைக் கொண்ட செய்திகள் எதிர்கால சந்ததிகளின் காதுகளுக்கு ���ோய் விடக்கூடாது.அதற்கு தான் இது!
#CMVijay | #AdhavArjuna | #StartRunStopDrugs
LoP: ஆளுங்கட்சிக்காரர்கள் மாநிலம் முழுக்க பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகின்றனர்
பேரவைத்தலைவர் : பொத்தாம்பொதுவா சொல்லாதீங்க..
LoP: நன்றி.. பெயர் மற்றும் கட்சிப்பொறுப்புடன் பட்டியலிடுகிறேன்
😹
“கைபடாத சிடி” என்பது ஊழல் கறைபடியாத ஆட்சிக்கான குறியீடாகவே பார்க்க வேண்டும். அதை வாடி வாடி என்று அழைப்பது நவதாராளவாத மயத்துக்கு எதிரான இளைஞர்களின் கோபம். இதனை உலகம் முழுக்கவே காணமுடியும்.
- தோழர் சண்முகம் தீக்கதிர் தலையங்கத்தில்…
முதல்வரின் தலைசிறந்த திட்டமான #நான்முதல்வன் எத்தனை எத்தனை ஏழை எளிய நான் முதல்வன்களை உருவாக்கியுள்ளது. கலைஞரில்லாம் எதுவுமில்லை 🖤♥️😍
கடைசி வரை பார்க்கும்போது துளிர்க்கும் ஒரு துளி கண்ணீர் கலைஞரின் ஓய்விடத்தில் வைக்கும் ஓர் ரோஜா மலர்! 😎
#NaanMudhalvan#MKSEra@Udhaystalin
தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்க���்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly