ஆள் நடமாட்டம் அற்ற தெருவில் தனக்கு முன் நடந்து செல்லும் பெண்,பின் தொடர்ந்து சென்றால் அச்சப்படுவார் எனதெரிந்து பின்தங்கி நடந்து செல்லும் அக்குணமே #ஆண்மை
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
@CMOTamilnadu ஐயா கூடுவாஞ்சேரி நந்திவரம் ரோடு ஒட்டி இருக்க ஒயின்ஷாப் நிரந்தரமா மூடுரதுக்கு நடவடிக்கை எடுக்ககேட்டு கொள்கிறோம் @AadhavArjuna
குறிப்பு : பஸ்டாண்ட் 300 மீட்டர் & அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 300மீட்டர் அருகில் .
திமுக ஒரு தொகுதி கூட வெல்லாத மாவட்டங்கள :
1,செங்கல்பட்டு -7-0
2,தர்மபுரி -5-0
3,ஈரோடு- 8-0
4,காஞ்சிபுரம் -4-0
5,நாமக்கல் -6-0
6,ராணிப்பேட்டை -4-0
7,சேலம்-11-0
8,திருவள்ளூர் -10-0
9,வேலூர்-5-0
10,சிவகங்கை -4-0
அதிமுக ஒரு தொகுதி கூட வெல்லாத மாவட்டங்கள்:
1,சென்னை-14-0
2, காஞ்சிபுரம் -4-0
3,மதுரை-10-0
4, மயிலாடுதுறை 3-0
5,பெரம்பலூர்-2-0
6, இராமநாதபுரம் -4-0
7, சிவகங்கை -4-0
8, தஞ்சாவூர் -8-0
9,தேனி-4-0
10, தூத்துக்குடி -6-0
11, விருதுநகர் -7-0
தவெக ஒரு தொகுதி கூட வெல்லாத மாவட்டங்கள்:
1,அரியலூர்-2-0
2, கன்யாகுமரி -6-0
3, நாகப்பட்டினம் -3-0
4,தென்காசி-5-0
5, நீலகிரி -3-0
6, திருவாரூர் -4-0
7, விழுப்புரம் -7-0
8, மயிலாடுதுறை -3-0
இதுதான் சமூகநீதி 🙏🙏 26 பொது தொகுதில பட்டியலின மக்கள் ஜெயிச்சுருக்காங்க நம்ம tvk ல 🔥🔥🔥
இதுதான் மாற்றம் சாதி மதம் பாக்காமல் மக்களுடன் மக்களா இருக்கும் நபர்களை மக்கள் கை விடமாட்டாங்க 👌👌