ஃபோனை தொலைத்துவிட்டால், வாழ்கையின் அர்த்தம் புரியும்.. ரீல்ஸே வாழ்கையாக இருந்தால் வாழ்கை போரடித்துவிடும் - மாணவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேச்சு
#Viluppuram | #Kamalhaasan | #PolimerNews
திரையுலகமே என் தந்தையின் உலகம் என்றிருந்து, பின் அது எனக்குமான உலகமாக இன்னும் அகலமாக விரிந்து
ஒரு குடும்பமாக நெருங்கி, உயர்வான உறவாக உருவாகிவிட்டது.
விழுது மரமாகுமுன் விழுந்துவிட்ட ஆலமரமாய் என் தந்தையை இழந்த அன்று நான் பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாகவும், தடுமாறிய என் கால்களை தாங்கிக் கொண்ட பூமியாகவும், வெடித்து விடுமுன் எனக்காக துடித்த மாற்று இதயமாகவும் இருந்த/ இருக்கி��்ற / இருக்கப் போகின்ற திரையுலக ஜாம்பவான்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தவிர வேறென்ன சொல்லி என்னை நான் சமாதானபடுத்திக் கொள்ள? 🙏🏻
A visionary who redefined storytelling and gave Tamil cinema countless unforgettable classics.
The stories he wrote, the characters he created, and the emotions he brought to the screen will remain timeless.
Deeply saddened by the passing of legendary filmmaker, writer, and actor K. Bhagyaraj sir.
Our heartfelt condolences to his family and loved ones.💐🙏
தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், எ��ுத்தாளர், திரைக்கதையாசிரியர் என பன்முகத் திறமையால் தனக்கென தனி முத்திரை பதித்தவர் திரு. கே. பாக்யராஜ் அவர்கள்.
எளிமையான கதைகளையும், வாழ்க்கையின் நுட்பமான உணர்வுகளையும் தனித்துவமான திரைக்கதைகளாகப் படைத்து, ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பெற்றவர்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் ஸ்ரீனி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்த 'அந்த 7 நாட்கள்', தமிழ் சினிமாவின் மைல்கல் படைப்புகளில் ஒன்ற��கவும், தனது முற்போக்கான கதையம்சத்தால் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்பட��ாகவும் திகழ்கிறது. பின்னர் 'வோ சாத் தின்' (Woh Saat Din) என்ற பெயரில் இந்தியில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு, நடிகர் அனில் கபூரின் திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
திரு. கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.🙏
#SathyaJyothiFilms #KBhagayaraj
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj