Q: Tamil cinema is celebrating #GattaKusthi2. But some people of TVK are spreading negativity❓
#VishnuVishal: It was painful for me. I don't want make it as Politics. As I mentioned already, i didn't like this online negativity. I stand with the same opinion. I know RedGinat since last 13 years. I see RedGinat as just distribution and production company. Please take it positive, families are already enjoying the film. I wish the film will gross 100Crs
2 nd std படிக்கிற School students கிட்ட போய் english la scene போட்டிட்டு இருக்கு 🤡 தற் குறி அமைச்சர்
Industry கூட பேச சொன்ன பேசாம ரீல்ஸ் போட்டு ஊர ஏமாத்துற நமக்கு இது எல்லாம் தேவையா @Keerthana4VNR
#GattaKusthi2 my BIGGEST BLOCKBUSTER 🙏❤️
Thank you for making the film your own. This one is for everyone who believed in me, through every phase.
Grateful :)
😂 இந்த தவெக MLA போலி லாட்டரி விற்பனை செய்பவன். அதுவும் நாகலாந்து லாட்டரி (ஆதவ் மாமனார் சம்மந்தப்பட்ட லாட்டரி).. இந்த ஆடியோவில் இந்த ஆள் கூறுகிறார் “500 கோடி எல்லாம் கொடுத்தாலும் இந்த வேலை செய்ய மாட்டேன் ” என சொல்வது தான் ஆடியோவில் சந்தேகமே.. முதலில் இந்த MLA லாட்டரி விற்பனை செய்வதற்கு இன்னும் கைதாகவில்லை ஏன்? அதற்கு பதிலுக்கு இதை பண்ணு என்று மிரட்டப்பட்டாரா என்று கேள்வி எழும்..
ஆக இந்த MLA முழு விசாரணை செய்யப்பட வேண்டியவரை.. பேசமா இதையும் CBI விசாரணைக்கு மாற்றுவது தான் நல்லது.
சவுக்கு சங்கர் பேசினால் எனக்கு பிடிக்காது தான்...😌😌😌
இப்போது நடக்கும் அரசியல் சூழ்ச்சியை சொல்லுவதால் ஷேர் செய்கிறேன் ...😪
இந்த வீடியோ முழுவதும் பார்க்கவும்...
கரூர் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் சாட்சிகளை கலைக்கும் விதமாக கொலை செய்தது ஸ்டாலின் உத்தரவின் பெயரில் காவல்துறை செய்தது என்று பேசிய ஆதவ் அர்ஜூனா எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்..
வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது எதற்கு பேச வேண்டும் ? அதை தாண்டி ஏன் சாட்சிகளுக்கு சலுகைகள் அறிவிக்க வேண்டும்? CBI பதிவு செய்த புகாரில் ஆதவ் பெயர் உள்ளது. பின் இல்லாத ஒருவரை அவர் சொல்லி தான் காவல்துறை கொலை செய்தது என்று பேச முயற்சிப்பது ஏன்? விஜய் தான் செய்தார் என்று பேசினாலும் குற்றம் ஸ்டாலின் செய்தார் என்று பேசினாலும் குற்றம்.
இப்படி ஆட்களை விட்டு வைத்தால் 41 உயிர் போனதுக்கு எவனும் பொறுப்பேற்க மாட்டான்.. நாளைக்கு 101 உயிர் போகும் அதையும் சமாளிக்க அரசியல் செய்ய இவர்கள் தயங்க போவதில்லை.
ஆக ஆதவ் பேசியது தண்டனைக்குரிய குற்றம்.. மன்னிப்பு கேட்பது அவசியம் அதோடு இந்த எண்ணத்தில் இருப்பவரை அமைச்சராக தொடர அனுமதிக்க கூடாது நீதிமன்றம்.
வழக்கறிஞர் நியமன ஊழலில் இப்போது வரை விஜய் அரசு வழக்கு பதிவும் செய்யவில்லை உரிய விளக்கம் கொடுக்கவும் இல்லை.
ஊழல் செய்தவர்களை காப்பாற்ற துடிக்கிறார் விஜய்? காத்திருங்கள் இதை மடைமாற்றம் செய்ய ஏதாவது பரபரப்பு செய்தியை கிளப்பிவிடுவார்.
விஜய் பாஸ்கர் என்ற இமாலய ஊழல்வாதியை இணைத்துக் கொண்ட விஜய் ஊழல் ஒழிப்பார் என்பது நல்ல ஜோக்..
பனைமரத்துக்கு செல்ல படிக்கட்டு.. திரும்பி பார்க்க வைத்த நபர்..! 60 ஆயிரம் செலவில் வீட்டின் மாடி போல பனைமரத்துக்கு படிகட்டு... ஆண்டுக்கு அதைவிட இதில் நல்ல லாபம் கிடைப்பதாக பேட்டி.!
#Thoothukudi | #PalmyraTree | #PolimerNews
#GattaKusthi2
படத்துக்கு கிடைக்கிற ரெஸ்பான்ஸ்ல செம்ம ஆட்டம் போட்டுட்டு இருக்காங்க 😂
அதுவும் எந்த கூட்டம் கடிக்குதோ அதே கூட்டத்தின் பாட்டை போட்டே அடிக்கிறது இருக்குல்ல 😂
நீ கலக்கு ப்ரோ @TheVishnuVishal
🔥❤️
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA), நியூஜெர்சி தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்திய 39வது தமிழ் விழாவில் பங்கேற்று, தமிழ் வம்சாவளியினருடன் நேரில் சந்தித்து உரையாடியது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லைகளைக் கடந்து, தமிழின் மீதான அவர்களின் அன்பும், பற்றும், அர்ப்பணிப்பும் பெருமைக்குரியது.
தமிழ் மொழி, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கும் உயிர்ப்புடன் கொண்டு செல்லும் இது போன்ற முயற்சிகள், உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், தமிழ் மொழியை நெஞ்சில் சுமந்து வாழும் இந்தப் பண்பு என்றும் தொடர வேண்டும்.
அன்போடும், உற்சாகத்தோடும் என்னை வரவேற்று, இனிய நினைவுகளைப் பரிசளித்த வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைக்கும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவைக்கும், விழாவில் பங்கேற்ற ஒவ்வொரு தமிழ்ச் சொந்தத்துக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
தமிழால் இணைவோம், தமிழால் உயர்வோம்.
https://t.co/rCWtlUVMtU