Cristiano Ronaldo talking about corruption and liking posts claiming FIFA favored Argentina to the World Cup final, despite being the most favored footballer in history, is absolute irony.
A clear foul with a chance to score — was totally ignored by the referee ☹️‼️
The fake player of the tournament (Rossi) fouled the real player of the tournament (Messi 🐐) right outside the box and the referee gave the blind eye‼️
If the roles were reversed and Spain wasn’t given this free kick you’d see hundreds of tweets about it‼️
sometimes i wish messi would play into the theatrics after being fouled like they accuse him of doing, because imagine the outrage about this if the jerseys were swapped
كيف اصارحكم ان لاوتارو الي سجل الهدف وجميع لاعبين الارجنتين راحوا يحتفلون مع ميسي
لدرجة لاوتارو صاحب الهدف قعد يدور ميسي عشان يحتفل معه
قسم بالله جيل عظيم وتاريخي، يعشق ميسي بشكل جنوني
⚽️ கலையின் உச்சம்! 🐐✨
மெஸ்ஸியின் அந்த அசிஸ்ட்... வெறும் பாஸ் இல்ல,
அது ஒரு கவிதை!📝
மூன்று டிஃபென்டர்களை ஏமாற்றி, பந்தை செதுக்கி கொடுத்த
விதம் அசாத்தியம்.👍
அதை லௌடாரோ மார்டினெஸ் ஒரு சியர்ஸ் கோலாக மாற்றி கொண்டாடிய தருணம் வேற லெவல்!⚽️
இது கால்பந்து அல்ல,🏟 மைதானத்தில் வரையப்பட்ட ஒரு தூரிகை ஓவியம்! 🎨🇦🇷
#Messi #LautaroMartinez #Argentina #FootballArt #ClassyAssist #CopaAmerica #GOAT
#argentinië
#martinez
🚨🚨🚨🚨🚨
هذي اوضح لقطه للبلنتي الوهمي الي يبونه ينحسب، عينكم على محمد صلاح قسم بالله ممثل بارررع
هذي اللقطه الي ازعجتونا فيها وتبونها تنحسب؟ يخرربيت الكارثه معقوله يتابعون كوره !! https://t.co/BBDR6W54FP
சட்டமன்றத்தில் முதலமைச்சர் வாய்க்கு வந்ததை உளறலாமா ?
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் தாறுமாறாக பரவிக்கிடக்கிறது என்று சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார் @CMOTamilnadu விஜய்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இப்படியொரு ஒப்புதல் வாக்குமூலத்தை சட்டப்பேரவையில் பதிவு செய்தார் ?
சட்டப்பேரவை குறிப்புகளில் இடம்பெற்றிருக்கவே கூடாத வார்த்தைகள்..அந்த வார்த்தைகள் நிச்சயம் நீக்கப்படவேண்டும்
உண்மையில் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது
சபாநாயகர் @JCDPrabhakar எப்படி இதையெல்லாம் அனுமதித்தார் என்றே தெரியவில்லை ?
மத்திய அரசின் @MSJEGOI
சமூக நீதி மற்றும் அதிகாரப்பகிர்வுத்துறை அமைச்சகம் "Magnitude of Substance Use in India" என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை வெளியிடுகிறது
அதன்படி,
தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம்,
ஓபியாய்ட்ஸ் 0.26 சதவீதம்,
மயக்க மருந்துகள் 0.3 சதவீதம்,
உள்ளிழுக்கும் மருந்துகள் 0.2 சதவீதம் மட்டுமே. இவை அனைத்தும் தேசிய சராசரியை விட மிகக் குறைவு
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடும் புழக்கமும் இல்லை என்று கூறவில்லை,
இருக்கிறது.ஆனால்,போதைப் பொருள்களைக் குறைவாக நுகரும் மாநிலமாகவே தமிழகம் எப்போதும் இருக்கிறது.
குறிப்பாக தொழில்முறையாக கஞ்சா பயிரிடுவது,@tnpoliceoffl ன் நடவடிக்கையால் தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது
மேலே கூறப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும்
National Drug Dependence Treatment Centre (NDDTC), All India Institute of Medical Sciences (AIIMS) இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள்
1+
திமுக ஆட்சியில் school approval வாங்க காசு கேட்டாங்க ஆனா #TVK ஆட்சியில் automatic ஆ approval கிடைச்சுது என புகழ்ந்த (Pic 1) @svembu அவர்கள்..
அது DTCP approval க்காக என இப்போ மாற்றி சொல்லி இருக்கார். (Pic 2)
DTCP approval எப்போதிலிருந்து automatic ஆனது? 🤔🤔
அதுக்குள்ள அவசரப்பட்டு பள்ளி கல்வி அமைச்சரை புகழ்ந்து தள்ளியவர்கள் தான் பாவம் 😀😀
இந்த தனியார் ஸ்கூல் காரர்கள் எல்லாம் தமிழ்நாடு அரசு ஒரு வருஷத்துக்கு பெர்மிஷன் கொடுக்க 25 லட்சம் வாங்குச்சுன்னு பேட்டில சொன்னாங்க.
நான் பள்ளிக் கல்வித்துறையில் பணி புரிந்ததால் அதைப் பற்றி விசாரித்தேன்.
அப்படி பேட்டி கொடுத்த வர்கள் அனைவரும் CBSC பள்ளி நிர்வாகிகள்.
எனக்கு மேற்கொண்டு Education Department மூலமும், அறிவார்ந்த முகநூல் நண்பர் மூலமாகவும் கிடைத்த தகவல்கள்
1. CBSE பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது SBSE தானே தவிர, மாநில அரசுகள் அல்ல.
2. CBSE பள்ளிகளுக்கு மாநில அரசின் NOC வேண்டும் என்று விதி இருந்தது.
சஷி தரூர் அமைச்சராக இருந்தபோது, 2013இல் அந்த விதியை நீக்கி விட்டார்.
2017இல் பாஜக ஒன்றிய அரசு மீண்டும் அந்த விதியை கொண்டு வந்தது.
2025இல் அந்த விதி நீக்கப்பட்டது. 2026-27 கல்வி ஆண்டுமுதல், மாநில அரசின் NOC இல்லாமலே சிபிஎஸ்ஈக்கு விண்ணப்பிக்கலாம்.
அதாவது, தவெக அரசாக இருந்தாலும் சரி, திமுக அரசே தொடர்ந்திருந்தாலும் சரி, என்ஓசி தேவையில்லை.
எப்படியெல்லாம் கம்பி கட்டற வேலையைப் பாக்கறாங்க.
Clause 2.3.5: பழைய விதி
The Schools mentioned under clauses 2.1.5, 2.1.6, 2.1.7, and 2.1.8, seeking affiliation with the Board shall submit formal prior “No Objection Certificate” to the effect that State Government has no objection to the affiliation of the School with CBSE.
Clause 2.3.5: திருத்திய விதி
The Schools mentioned under clauses 2.1.5, 2.1.6, 2.1.7, and 2.1.8, seeking affiliation with the Board are henceforth, will be permitted to apply on SARAS Panel for affiliation under various categories with or without NOC (No Objection Certificate) from the forthcoming sessions w.e.f. the session 2026-27.
-Shared from Facebook Post