எது ரசிக்கப்பட்டதோ அதுவே ஒருநாள் சலிப்பாகும்!
எது பிரம்மிக்கப்பட்டதோ
அதுவே வெறுக்கவும் படும்!
எது அற்புதமானது என்று போற்றப்பட்டதோ, அதுவே ஒருநாள் குப்பையாகவும் போகும்!
மனித மனங்கள் அவ்வளவுதான்!!
நல்லதைச் செய்வோம் நல்லதே நினைப்போம்.
ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஸ்ரீ ஹனுமான்.
@Udhaystalin அமைதியாக இருந்தால் அடுத்த முறை நீ ஜெயிக்கவாவது முடியும், இல்லை உனக்கும் கூப்புதான், உன் அப்பா தோற்றதே உன்னால்தான், தேவையில்லாமல் பேசியே கட்சியை வீணாக்குவதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள், கொஞ்சம் மூ..
@AravindRajaOff தமிழக தனிநபர் வருமானம் 3.62ஆனால் இந்தியா 2 மட்டுமே, இதிலேயே தெரியுது உன் அறிவு, ஒரு பள்ளியில் ஒரு மாணவன் 99 மார்க், அந்த பள்ளி சராசரி 80 என்றால் அந்த பள்ளியை விட மாணவன் உயர்ந்தவன் அப்படிதானே? டேய் லூசு தனிநபருக்கும், சராசரிக்கும் வித்யாசம் தெரியாத புத்திசாலி
@DrMuba_MS_Ortho@Udhaystalin அப்படி என்றால் உங்கள் ஊழலை பொருத்துக்கொள்ள கூறுகிறீரா? புதியவர்கள் வரும்போது தான் மாற்றம் வரும், தமிழக மக்கள் மாற்றத்திற்கு தயார், நீங்கள் அமைதியாக இருந்தால் போதும்
@DrSharmila15 பாதி ஊழியர்கள் தான் உள்ளார்கள், அதை நிரப்ப வேண்டும், நீ வேண்டும் என்றால் 10 பேர் இருந்தாலும் அல்லது 5 பேர் இருந்தாலும் ஓவேலை செய்வாய், ஆனால் மின் வாரியத்தில் அதுபோல வேலை செய்ய முடியாதே?