@OurTemples@VenkateshDoct ஸ்வாமி, நமஸ்காரம். இன்று நாம் இது போன்று இருந்து சனாதன தர்மத்தைக் காப்பதே பெரிய விஷயம். நாம் எதிர்க்க வேண்டியது நமக்கு வெளியே இருக்கும் தீயசக்திகளே தவிர நமக்குள்ளேயே அல்ல. நன்றி.
@reliancejio@JioCare@JioCare My JioFiber connection has been down since 23-Sep-26. Complaint already registered (SR00003HNYZP) but all I'm getting is false promises of "resolved in 1-2 days" with no technician turning up. This is unacceptable service. Please fix this urgently.
@bharathrsdbb@Babubabuji16 நீங்கள் அவ்வாறு நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இந்து மதத்தில் இருப்பதை விட கொடுமையான சாதி பாகுபாடுகள் கிறிஸ்தவ, இசுலாமிய மதங்களில் உள்ளன.
@CruzJane2022@NewsAlgebraIND Why are they doing such things only in states where BJP in power? People like you don't know the difference between oppoing a party and country.
@CiManivann69909@Shibin_twitz@annamalai_k@narendramodi பெரியார் மண்ணாவது மயிரு மண்ணாவது... இங்க இருக்கும் மொத்த விபச்சார ஊடகங்களும் விடியல் அரசோட support. எவன் உண்மையான செய்தியை வெ வெளியிடரான்? அதனால் ஜனங்க உங்களோட ஈன புத்தி தெரியாம ஓட்டு போடுறாங்க.
@AntoJabin@OurTemples புடுங்கி மாதிரி கேள்வி கேட்கும் முட்டாளே. ரம்ஜான் விருந்தில் பன்றிக்கறி கலந்து இருந்தால் எப்படி அவனுகளும், அவனுக்கு முட்டுக் கொடுக்கும் உன்னைப் போன்ற உள்பாவாடைகளும் இருந்து இருக்கும் என்று யோசி. அடடா, அதுக்கெல்லாம் கொஞ்சமாவது அறிவு வேண்டுமே..
@AntoJabin@OurTemples என்னமோ இஸ்லாம் மற்றும் கிருஸ்தவ மதங்களில் ஜாதி இல்லாதது.போல் பேசுகிறாய். ரோமன் கத்தோலிக்க பிரிவு ஆலயத்தில் பிராட்டஸ்டன்ட் பிரிவினர் எட்டிக் கூட பார்க்க முடியாது. ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையில் பெரும் போரே நட��்கிறது. இதை எல்லாம் வெளியே தெரிவதில்லை.
@anbu280974@NMuthuramalinga அது என்ன மத வெறி பிடித்த பாஜக? எத்தனை கிருஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை பாஜக இந்துக்களாக மாற்றியது? மசூதி மற்றும் சர்ச்கள் இந்துக்களை மதம் மாற்றும் வெறிதான் தெரி��ிறது. கலப்பு மதத் திருமணம் என்றால் இந்துதான் அடுத்த மதத்திற்கு மாற வேண்டும். இப்போது சொல் யாருக்கு மதவெறி என்று.
@JKalyanaraman இந்துக்கள் ஒன்றிணைந்தால் திமுக ஒன்றுமில்லாமல் போகும். நமக்குள் இருக்கும் ஜாதி வேற்றுமைகளை மறந்து ஓரணியாக இணைந்து உள்நாட்டின் விஷச்செடிகளை வேரறுப்போம். (2/2)
@JKalyanaraman ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் இந்துக்களை ஜாதி வாரியாகப் பிளவு படுத்தி அதில் திமுக குளிர் காய நினைக்கிறது. சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான வெளிநாட்டு எதிரிகள் என்றால் காங்கிரஸ் மற்றும் திமுக இந்தியாவுக்கு எத���ரான உள்நாட்டு எதிரிகள். (1/2)